Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Bharathi Tamil Sangam
Official Website: www.batamilsangam.org

Location: Fremont/California
 First Page   Previous (Page 6)  Page  7  of  8   Next (Page 8)
பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கும் க்ரியாவின் தனிமை
Oct 2010
நவம்பர் 6, 2010 அன்று மதியம் 2:00 மணிக்கும் மாலை 6:00 மணிக்கும் சான் ஃபிரான்ஸிஸ்கோவின் பாரதி தமிழ்ச் சங்கம், 'க்ரியா' நாடகக் குழுவின் 'தனிமை' நாடகத்தை அளிக்க இருக்கிறது. மேலும்...
சான்ஃபிரான்சிஸ்கோ பகுதி பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
Jul 2010
மே 1, 2010 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் விக்ருதி வருடத்தை விமரிசையாகக் கொண்டாடியது. சன்னிவேல் இந்துக் கோவில் கலையரங்கில் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில்... மேலும்...
பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
Apr 2010
ஜனவரி 16, 2010 அன்று சான்ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் அமைந்துள்ள ஃப்ரீமாண்ட் நகர இந்துக் கோவில் சரஸ்வதி அரங்கில், பாரதி தமிழ்ச் சங்கம்... மேலும்...
பாரதி தமிழ் சங்கத்தின் தீபாவளி விழா
Dec 2009
அக்டோபர் 18, 2009 அன்று சான்ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் அமைந்துள்ள சன்னிவேல் இந்துக் கோவில் அரங்கில், பாரதி தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருநாள்... மேலும்...
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
Jul 2009
 மேலும்...
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பு நிகழ்ச்சிகள்
Apr 2009
 மேலும்...
பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல் திருநாள்
Mar 2009
ஜனவரி 17, 2009 அன்று சான்ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள ஃப்ரீமாண்ட் நகர இந்துக் கோவிலின் சரஸ்வதி அரங்கில், பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக்... மேலும்...
பாரதி தமிழ்ச்சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
Dec 2008
நவம்பர் 2, 2008 அன்று பாரதி தமிழ்ச் சங்கத்தின் தீபாவளித்திருநாள் கொண்டாட்டம் சன்னிவேல் ஹிந்துக் கோவில் கலையரங்கத்தில் நடந்தேறியது. மேலும்...
பாரதி தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருவிழா
Nov 2008
நவம்பர் 2, 2008 அன்று பிற்பகல் 3 மணிமுதல் இரவு 7 மணிவரை தீபாவளித் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை சன்னிவேல் இந்துக் கோவில் அரங்கத்தில் பாரதி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு... மேலும்...
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
Jun 2008
ஏப்ரல் 27, 2008 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தண்டு விழாவை கலிபோர்னியா சன்னிவேல் இந்துக் கோவில் அரங்கத்தில் விமரிசையாக நிகழ்ந்தேறியது. மேலும்...
பாரதி தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா
Mar 2008
பிப்ரவரி 9, 2008 அன்று சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி பாரதி தமிழ்ச் சங்கம், சன்னிவேல் பெர்சியன் டிரைவில் அமைந்துள்ள இந்துக் கோவில் கலையரங்கத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடியது. மேலும்...
பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
Feb 2008
பாரதி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா பிப்ரவரி 9, 2008 அன்று மாலை 4 முதல் 7 மணி வரை சன்னிவேல் பெர்சியன் டிரைவில் அமைந்துள்ள சன்னிவேல் இந்துக் கோவில் கலையரங்கத்தில்... மேலும்...
 First Page   Previous (Page 6)  Page  7  of  8   Next (Page 8)





© Copyright 2020 Tamilonline