Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Bharathi Tamil Sangam
Official Website: www.batamilsangam.org

Location: Fremont/California
 Previous (Page 1)  Page  2  of  8   Next (Page 3)  Last (Page 8)
BTS: இலக்கிய சந்திப்பு
Sep 2015
ஜூலை 19, 2015 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் சான் ஹோசே ராஜராஜேஸ்வரி கோவில் அரங்கில் எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் பி.ஏ. கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்ற இலக்கிய நிகழ்ச்சியை நடத்தியது. மேலும்...
இலக்கிய நிகழ்ச்சி
Jul 2015
ஜூலை 19ம் தேதியன்று நடக்கவிருக்கும் இலக்கிய நிகழ்ச்சியில் பிரபல தமிழ் எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் பி.ஏ. கிருஷ்ணன் ஆகியோரின் சிறப்புரை இடம்பெறும். பின்னர் அவர்களுடன் கலந்துரையாடுகிற... மேலும்...
பாரதி தமிழ்ச் சங்கம்: இரு நாடகங்கள்
Jul 2015
நவம்பர் 22, 2015 அன்று பாரதி தமிழ்ச் சங்கம், க்ரியா நாடகக் குழுவுடன் இணைந்து இரு நாடகங்களை ஃப்ரீமாண்ட் ஓலோனி கல்லூரி ஸ்மித் அரங்கில் வழங்கவுள்ளது. பிரபல நாடக, திரைப்பட நடிகரும்... மேலும்...
நேபாள பூகம்ப நிவாரணம்
Jul 2015
நேபாள பூகம்பப் பேரிடர் மீட்பு மற்றும் நிர்மாணப் பணிகளுக்காக பாரதித் தமிழ்ச் சங்கம் நிதி திரட்டிவருகிறது. இதற்கு வழங்கப்படும் நிதி வருமான வரிவிலக்குக்கு உரியது. சேவா இன்டர்நேஷனல் அமைப்பு... மேலும்...
பாரதி தமிழ்ச் சங்கம்: அன்னபூர்ணா
Jul 2015
மே 15, 2015 அன்று வீடற்றோருக்கு உணவு வழங்கும் 'அன்னபூர்ணா' நிகழ்ச்சியை பாரதி தமிழ்ச் சங்கம் அன்னபூர்ணா அமைப்புடன் இணைந்து நடத்தியது. சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் வசிக்கும்... மேலும்...
அன்னபூரணா
Feb 2015
ஜனவரி 23, 2015 அன்று, பாரதி தமிழ்ச் சங்கம் அன்னபூரணாவுடன் இணைந்து வீடற்றவர்களுக்கு உணவு வழங்கியது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்நிகழ்ச்சி, 'லோவ்ஸ் அண்ட் பிஷெஸ்'... மேலும்...
பாரதி தமிழ் சங்கம்: பொங்கல் விழா
Feb 2015
ஜனவரி 17, 2015 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் பொங்கல்விழாவை ஜெயின் கோவில் அரங்கத்தில் நடத்தியது. நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெரியோரும் கலைநிகழ்ச்சிகளை வழங்கினர். மேலும்...
பாரதியின் பிறந்த நாள் விழா
Jan 2015
டிசம்பர் 6, 2014 அன்று பாரதி தமிழ் சங்கம் ட்யூலிப் பள்ளியுடன் இணைந்து மகாகவி பாரதியின் பிறந்தநாளை ஒட்டி ஓவியப் போட்டி ஒன்றை நடத்தியது. சங்கச் செயலாளர் திரு. ராம் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும்...
பாரதி தமிழ்ச் சங்கம்: ஓவியப் போட்டி
Dec 2014
டிசம்பர் 6, 2014 அன்று பாரதி பிறந்தநாளை ஒட்டி பாரதி தமிழ் சங்கம், டியுலிப் பள்ளியுடன் இணைந்து சிறுவர்களுக்கான ஓவியப் போட்டி ஒன்றை நடத்துகின்றது. மேலும்...
BATS: அன்னபூர்ணா
Dec 2014
நவம்பர் 7, 2014 அன்று பாரதி தமிழ்ச் சங்கம், அன்னபூர்ணா அமைப்புடன் இணைந்து, வீடற்றோருக்கு உணவு வழங்கும் "அன்னபூர்ணா" நிகழ்ச்சியை நடத்தியது. இது சான் ஹோசேயிலுள்ள லோவ்ஸ்... மேலும்...
BATS: தீபாவளி
Dec 2014
நவம்பர் 1, 2014 அன்று ஃப்ரீமான்ட்டிலுள்ள ஓலோனி கல்லூரியின் ஜாக்சன் அரங்கில் பாரதி தமிழ் சங்கம் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த... மேலும்...
BATS: பட்டிமன்றம்
Nov 2014
அக்டோபர் 26, 2014 அன்று, பாரதி தமிழ்ச் சங்கம் தீபாவளி நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக சான் ஹொசேயில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவில் அரங்கில் பேச்சாளர் டாக்டர். கு. ஞானசம்பந்தம் தலைமையில்... மேலும்...
 Previous (Page 1)  Page  2  of  8   Next (Page 3)  Last (Page 8)





© Copyright 2020 Tamilonline