Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Bay Area Tamil Manram (BATM)
Official Website: www.bayareatamilmanram.org

Location: Fremont/California
 First Page   Previous (Page 2)  Page  3  of  13   Next (Page 4)  Last (Page 13)
BATM: பொங்கல் விழா
Jan 2015
ஜனவரி 31, 2014 சனிக்கிழமை அன்று மதியம் 1:00 மணிமுதல் வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் பொங்கல் விழாவை டப்ளின் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது. மேலும்...
BATM: குழந்தைகள் தினவிழா
Jan 2015
நவம்பர் 8, 2014 அன்று குழந்தைகள் தினவிழாவை வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் ஹேவர்ட் நகரத்தின் சாபோத் அரங்கத்தில் கொண்டாடியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. மேலும்...
BATM: முத்தமிழ் விழா
Aug 2014
ஜூலை 19, 2014 அன்று வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் சார்பில் முத்தமிழ் விழா சான் ரோமான் நகரில் நடைபெற்றது. மன்றத் தலைவர் திரு. சோலை அழகப்பன் வரவேற்புரை வழங்கினார். சான்ஃபிராசிஸ்கோ... மேலும்...
BATM: முத்தமிழ் விழா
Jul 2014
ஜுலை 19, 2014, சனிக்கிழமை அன்று சான் ரமோன் விண்ட்மியர் நடுநிலைப் பள்ளியில் மதியம் 4 மணிக்கு வளைகுடாப் பகுதித் தமிழ் சங்கம் முத்தமிழ் விழாவை ஏற்பாடு செய்துள்ளது. மேலும்...
BATM: சித்திரைத் திருவிழா
May 2014
ஏப்ரல் 26, 2014 அன்று,சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் சித்திரைத் திருவிழா ஃப்ரீமான்ட் சென்டர்வில் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  மேலும்...
BATM: சித்திரை திருவிழா
Apr 2014
ஏப்ரல் 26, 2014 அன்று வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் சித்திரை விழாவைப் பாரம்பரியத் திருவிழா வடிவமைப்பில் ஃப்ரீமான்டில் உள்ள சென்டர்வில் நடுநிலைப்பள்ளியில் நடத்த உள்ளது. தமிழருக்கே உரிய... மேலும்...
BATM: பொங்கல் விழா
Feb 2014
ஜனவரி 25, 2014 அன்று வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றம் பொங்கல் விழாவை கேள் ரஞ்ச் நடுநிலைப்பள்ளியில் நடத்தியது. காலையிலேயே விளையாட்டுத் திடலில் கரும்புகள், கோலங்கள் என்று அலங்காரங்கள்... மேலும்...
BATM: குழந்தைகள் தினம்
Jan 2014
டிசம்பர் 7, 2013 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடியது. இதில் பல்வேறு கலை மற்றும் இந்தியப் பண்பாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மேலும்...
BATM: கைப்பந்துப் போட்டி
Dec 2013
அக்டோபர் 26, 2013 அன்று வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றம் (BATM) கைப்பந்து விளையாட்டுப் போட்டிகளை ஃப்ரீமாண்ட் நகரின் எலிசபெத் ஏரிக்கரைப் பூங்காவில் நடத்தியது. மேலும்...
BATM: மெல்லிசை நிகழ்ச்சி
Nov 2013
அக்டோபர் 19, 2013 அன்று, வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் வழங்கிய 'அன்றுமுதல் இன்றுவரை' மெல்லிசை நிகழ்ச்சி ஃப்ரீமான்ட்டில் (கலிஃபோர்னியா) உள்ள இர்விங்டன் உயர்நிலைப்பள்ளி அரங்கில்... மேலும்...
BATM: சித்திரை கொண்டாட்டம்
May 2013
ஏப்ரல் 19, 2013 அன்று சான் ஃபிரன்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சான்ட கிளாராவில் உள்ள டான் காளிஜான் பள்ளியில் சித்திரைக் கொண்டாட்டத்தை நடத்தியது. தலைமை தாங்கிய... மேலும்...
BATM: ரத்த தானம்
May 2013
ஏப்ரல் 7, 2013 அன்று வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் (Bay Area Tamil Manram), ரத்த தான முகாம் ஒன்றை ஃப்ரீமாண்ட் நகரிலுள்ள இர்விங்டன் மேல்நிலைப் பள்ளியில் Blood Center of Pacific... மேலும்...
 First Page   Previous (Page 2)  Page  3  of  13   Next (Page 4)  Last (Page 13)





© Copyright 2020 Tamilonline