Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Tamil Nadu Foundation (TNF)
Official Website: www.tnfusa.org

Location: Allison Park/Pennsylvania
 Page  1  of  7   Next (Page 2)  Last (Page 7)
TNF விரிகுடாப்பகுதி: நட்சத்திரக் கொண்டாட்டம்
Jan 2020
டிசம்பர் 14, 2019 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை, விரிகுடாப்பகுதி 'நட்சத்திரக் கொண்டாட்டம்' என்னும் விழாவை, மில்பிடாஸ், கலிபோர்னியாவில் சிறப்பாகக் கொண்டாடியது. விழாவில், தமிழ்மொழி பயிற்றுதல்... மேலும்...
TNF-ஆஸ்டின்: 5 கி.மீ. ஓட்டம் மற்றும் நெடுநடை
Oct 2019
அக்டோபர் 12ம் தேதி காலையில், தமிழ்நாடு அறக்கட்டளையின் ஆஸ்டின் கிளையின் முதல் 5 கி.மீ. ஓட்டம் மற்றும் நெடுநடை Pfluger Park, Pflugerville என்ற இடத்தில் நடைபெற உள்ளது. மேலும்...
TNF-பாஸ்டன்: தவத்திரு குன்றக்குடி அடிகளார்
Jul 2019
ஜூன் 8, 2019 அன்று பாஸ்டன் அருகே உள்ள பில்லரிக்கா நகரத்தில் தமிழ்நாடு அறக்கட்டளை நடத்திய 'எங்கே போகிறோம்? வளர்ச்சியை நோக்கியா? வீழ்ச்சியை நோக்கியா?' என்ற பட்டிமன்ற நிகழ்ச்சிக்குத் தவத்திரு குன்றக்குடி... மேலும்...
TNF-ஹூஸ்டன்: திருக்குறள் போட்டிகள்
Apr 2019
2019 ஏப்ரல் 6 - 7 தேதிகளில் ஹூஸ்டன் (டெக்சஸ்) நகரில் 'திருக்குறள் விளையாட்டு' என்ற பெயரில் ஒரு போட்டி நடைபெற உள்ளது. தமிழ்நாடு அறக்கட்டளையின் ஹூஸ்டன் கிளை இந்தப் போட்டியை முன்னின்று நடத்துகிறது. மேலும்...
ஹவாய்: பொங்கல் விழாவில் TNF
Feb 2019
ஜனவரி 19, 2019 அன்று ஹவாய் மாநிலத்தின் தலைநகரான ஹானலூலுவில் முதன்முதலாகத் தமிழ்க் குடும்பங்கள் ஒன்றுகூடி பொங்கல் விழா கொண்டாடினர். தமிழ்நாடு அறக்கட்டளை பற்றிய விவரங்களை... மேலும்...
ஒஹையோ: கஜா புயல் நிவாரண நிதி
Jan 2019
டிசம்பர் 16, 2018 ஞாயிறன்று, கொலம்பஸ் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்நாடு அறக்கட்டளை நடுவண் ஒஹையோ கிளை (TNF - Central Ohio Chapter) இணைந்து, கஜா புயல் நிவாரண நிதி திரட்ட 'மொய் விருந்து' நிகழ்வை... மேலும்...
தமிழ் நாடு அறக்கட்டளை கிளீவ்லாந்து: கஜா புயல் நிவாரண நிதி
Jan 2019
டிசம்பர் 16, 2018 ஞாயிறன்று, தமிழ்நாடு அறக்கட்டளையின் கிளீவ்லாந்து, ஒஹையோ கிளை, கஜா புயல் நிவாரணநிதி திரட்ட 'கரியோக்கி இரவு' நிகழ்வை பர்மா சிட்டி ஹாலில் நடத்தியது. மேலும்...
ஹூஸ்டன்: குழந்தைகள் தினம்
Jan 2019
நவம்பர் 17, 2018 அன்று தமிழ் நாடு அறக்கட்டளையின் ஹூஸ்டன், டெக்சஸ் கிளை குழந்தைகள் தினத்தை அனைத்து இந்தியர்களுடன் கொண்டாடியது. மேலும்...
மிச்சிகன் 5 கி.மீ. நெடுநடை
Sep 2018
ஆகஸ்டு 26, 2018 அன்று, மிச்சிகன் தமிழ்ச்சங்கமும் தமிழ்நாடு அறக்கட்டளையும் இணைந்து 5 கி.மீ. நெடுநடை நிகழ்ச்சி நடத்தியது. மேலும்...
TNF-ஒஹையோ: நெடுநடை
Sep 2018
ஆகஸ்ட்18, 2018 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை நடுவண் ஒஹையோ கிளையின் (Tamil Nadu Foundation-Central Ohio) சார்பில் மூன்றாம் முறையாக நெடுநடை... மேலும்...
TNF நடுவண் ஒஹையோ: டென்னிஸ் போட்டிகள்
Jul 2018
2018 ஜூன் 23, 24 தேதிகளில் தமிழ்நாடு அறக்கட்டளை நடுவண் ஒஹையோ கிளை (TNF-Central Ohio Chapter) முதன்முறையாக டென்னிஸ் போட்டிகளை நடத்தியது. மேலும்...
TNF ஹூஸ்டன்: தந்தையர் தினவிழா
Jul 2018
ஜூன் 17, 2018 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் கிளை தந்தையர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடியது. அன்னையர் தயாரித்த பலவகை உணவுகளை மதிப்பிட்டுப் பரிசு கொடுத்தனர்... மேலும்...
 Page  1  of  7   Next (Page 2)  Last (Page 7)