Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Shruthi Swara Laya
Official Website: www.shruthiswaralaya.com

Location: Fremont/California
 Previous (Page 1)  Page  2  of  2 
ஸ்ருதிஸ்வரலயா: கலாசார மாலை
Jun 2005
ஏப்ரல் 23, 2005 அன்று 'சம்ஸ்கிருதி மாலா' (கலாசார மாலை) என்ற இசை, நடன நிகழ்ச்சியை ஸ்ருதிஸ்வரலயா கொண் டாடியது. காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை நடத்தப்பட்டது இதன் சிறப்புகளில் ஒன்று. மேலும்...
ஸ்ருதி ஸ்வர லயாவின் எம்.எஸ்ஸுக்கு அஞ்சலி
Feb 2005
ஜனவரி 15, 2005 அன்று ஸ்ருதி ஸ்வர லயா (·ப்ரீமாண்ட்) மறைந்த இசைமேதை எம்.எஸ். அவர்களுக்கு ஒரு இசையஞ்சலி நிகழ்ச்சியை நடத்தியது. இசைப்பள்ளியின் இயக்குநர் அனு சுரேஷின் கச்சேரியோடு நிகழ்ச்சி... மேலும்...
அனிதா சுப்ரமணியத்தின் அரங்கேற்றம்
Aug 2004
ஜூன் 27, 2004 அன்று சான் ஹோசே, CET அரங்கில் அனிதா சுப்ரமணியத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இவர் 'சுருதி ஸ்வராலயா' வித்யா வெங்கடேசனின் மாணவி. மேலும்...
அனிதா சுப்பிரமணியத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம்
Jun 2004
ஜூன் 27, 2004 அன்று மாலை 4 மணிக்கு சான் ஹோசே CET நிகழ்கலை அரங்கில் அனிதா சுப்பிரமணியத்தின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெறும். மேலும்...
பிரதிதி - இசை, நாட்டியக் கோலாகலம்
May 2004
சீர்மை அறக்கட்டளை (Foundation for Excellence) சுருதிஸ்வரலயா (பாரதி கலாலயா என்று முன் அறியப்பட்டது) இரண்டும் சேர்ந்து பிரதிதி என்ற நிகழ்ச்சியை நடத்தினர். மார்ச் 27, 2004 அன்று... மேலும்...
 Previous (Page 1)  Page  2  of  2 





© Copyright 2020 Tamilonline