Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் முன்னோடிகள் (Tamil Munnodigal)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
சுப்பிரமணியன் சந்திரசேகர்
Apr 2003
விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை எந்தத் துறையாக இருந்தாலும் அதில் தமிழர்களின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும். அந்த வகையில் நவீன விஞ்ஞான கணித ஆராய்ச்சிகளிலும் சில... மேலும்...
கே.பி. சுந்தரம்பாள்
Mar 2003
சிலரது வாழ்க்கை அவர் வாழ்ந்த விதத்தால் வரலாறாகிவிடும். இன்னொருபுறம் அவர் வாழ்ந்த காலத்தின் சிறப்புகளில் தன்னையும் இணைத்துக் கொள்வதால் அவரது வாழ்வு மற்றவர்களுக்கு முன் மாதிரியாகவும் அமைந்துவிடும். இந்த அனைத்துச் சிறப்புக்கும்... மேலும்...
நா. வானமாமலை
Feb 2003
இருபதாம் நூற்றாண்டின் தமிழியல் ஆராய்ச்சி செல்நெறிப் போக்குகளை ஆற்றுப்படுத்தியவர்களுள், பேராசிரியர். வையாபுரிப்பிள்ளை, பேராசிரியர். தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், மயிலை சீனி வேங்கடசாமி... மேலும்...
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
Jan 2003
இருபதாம் நூற்றாண்டின் தமிழியல் வரலாற்றில் சிறப்பிடம் பெறுபவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார். இவரது சம காலத்தில் வாழ்ந்த பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை (1891-1956), மயிலை சீனி. வேங்கடசாமி ஆகிய இருவரும்... மேலும்...
தமிழ்த் தியாகய்யா பாபநாசம் சிவன்
Dec 2002
இந்திய இசை வரலாற்றில் கடந்த 500 ஆண்டுகளாகத்தான் கர்நாடக இசை முறை மிகவும் சிறப்பானதொரு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த வளர்ச்சியில் பல்வேறு இசை வல்லுநர்களின் இசை ஆளுமைகளின் பங்கு அளப்பரிது. மேலும்...
ஏ.வி. மெய்யப்பச் செட்டியார்
Nov 2002
தமிழர் வாழ்வியலில் 'சினிமா' முக்கியமான இடத்தை வகிக்கின்றது. தமிழர்களின் சமூக உளவியலில் மட்டுமல்ல அரசியலிலும் செல்வாக்கு செலுத்தும் சக்தியாகவே சினிமா உள்ளது. மேலும்...
அழ. வள்ளியப்பா
Oct 2002
தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் 'குழந்தை இலக்கியம்' என தனியே வகைப்படுத்தி நோக்கு மளவிற்கு வளமான இலக்கியமாக குழந்தை இலக்கியம் வளர்ந்துள்ளது. நவீன இலக்கியப் பிரக்ஞையும் சமூக உணர்வும்... மேலும்...
பம்மல் சம்பந்த முதலியார்
Sep 2002
பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான சமூகச்சீர்த்திருத்தம், சமூகஅசைவியக்கச் செயற் பாட்டில் முக்கியமான இடத்தைப் பெற்றது. சமூகவிழிப்புணர்வுமிக்க பலரை பல்வேறு துறைகளிலும் தீவிரமாக ஈடுபட வைத்தது. மேலும்...
காமராஜர்
Aug 2002
இருபதாம் நூற்றாண்டின் தமிழக அரசியலிலும் இந்திய அரசியலிலும் ஏற்பட்ட சமூக மாற்றங்களில் அரசியல் விழிப்புணர்வில் காங்கிரஸ் கட்சிக்கு ஓர் முக்கியமான இடமுண்டு. இந்தியா, பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக மேற்கொண்ட... மேலும்...
வையாபுரிப்பிள்ளை
Jul 2002
இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் வரலாறு வரன்முறையான ஆராய்ச்சி நிலைப்பட்ட வரலாறாகப் பரிணமிப்பதற்கு பேரா. ச.வையாபுரிப்பிள்ளையின் பங்களிப்பு முக்கியமானது. மேலும்...
ஆப்ரகாம் பண்டிதர்
Jun 2002
தமிழர்களின் கலாசார வரலாறு, கலைவரலாறு இன்னும் முழுமையாக தொகுக்கப்படவில்லை. தமிழ்மொழியை இயல், இசை, நாடகம் என்று பிரிக்கிறோம். ஆனால் இதுவரை புலமையாளர்களால்... மேலும்...
சிங்காரவேலு
May 2002
இந்தியவிடுதலைப் போராட்ட வரலாற்றிலும் தமிழ்நாட்டில் சாதி அடிப்படையில் நிலவி வந்த சமுதாய ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக எழுந்த ஒரு இயக்கத்தின் வரலாற்றிலும், தொழிலாளர்... மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |

முன்னோடி தொகுப்பு: