Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் முன்னோடிகள் (Tamil Munnodigal)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
கே.என். சிவராஜபிள்ளை
Feb 2008
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் ஆராய்ச்சியாளர்களில் பெரும் பாலோர் தமிழல்லாத வேறுதுறைக் கல்வி கற்றவர்களாக இருந்தனர். அறிவுபூர்வமாக, மெய்மையுடன் அணுகி ஆராய்வது இவர்களுக்கு இயல்பானதாக இருந்தது. மேலும்...
நாவலர் சோமசுந்தர பாரதியார்
Jan 2008
இன்று தமிழ் நாட்டில் பல்வேறு பல்கலைக்கழங்கங்கள் உள்ளன. ஆனால் ஏறத்தாழ எழுபத்தைந்து ஆண்டு களுக்கு முன் சென்னைப் பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு மட்டுமே இருந்தன. மேலும்...
செய்குத்தம்பிப் பாவலர்
Oct 2007
நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியான கோட்டாறு மிகப் பழமைமிக்க பகுதியாகும். இது திருவாங்கூர் மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதி. அக்காலத்தில் அங்கே அரசு மொழியாக மலையாளம்.. மேலும்...
மறைமலை அடிகள்
Sep 2007
தமிழ், தமிழர் பற்றிய சிந்தனையிலும் தேடலிலும் முனைப்பாக இயங்கியவர்கள் பலர். அவர்களுள் ஒருவரே மறைமலை அடிகள் (1876-1950). இவர் சொற்பொழிவாளர், கட்டுரையாளர், பல்துறைப் படைப்பாளர், ஆய்வாளர், திறனாய்வாளர்... மேலும்...
சிவாஜி கணேசன்
Aug 2007
இருபதாம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்பே திரைப்படம் தமிழ் நாட்டில் தொடங்கிவிட்டது. 1897ஆம் ஆண்டு எட்வர்டு என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் சலனப்படக் காட்சியைத் திரையிட்டார். மேலும்...
ஏ.கே. செட்டியார்
Jul 2007
தமிழில் அதிகம் ஆராயப்படாத துறையாக இருப்பது கட்டுரை வடிவமும் கட்டுரை இலக்கியமும் தான் குறிப்பாக இருபதாம் நூற்றாண்டுத் தொடர்பாடலில் அதிகம் விரவி நிற்பது கட்டுரையாக்கம் தான். மேலும்...
அபிநய அரசி பாலசரஸ்வதி
Jun 2007
இருபதாம் நூற்றாண்டின் பரதநாட்டிய வளர்ச்சியில் பல்வேறு மரபுகள் முக்கியம் பெறுகின்றன. இன்று படித்த மத்தியதர வர்க்கத்தினரின் புலக்காட்சிக்கு மட்டுமே உரிய கலையாக்கமாக... மேலும்...
டி.எஸ். சொக்கலிங்கம்
May 2007
அக்காலத்தில் வெடிகுண்டு வழக்குகள், சதியாலோசனைகள், வழக்குகள் இவைதான் பெரிய தேசியச் செய்திகளாய் இருக்கும்... தேச சேவை செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை தோன்றியது ஆனால் எப்படிச் செய்வது? மேலும்...
வீ.ப.கா. சுந்தரம்
Apr 2007
இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் மறுமலர்ச்சி வரலாற்றில் தமிழிசை இயக்கம் ஒரு மறுமலர்ச்சிப் போக்காக உருப்பெற்றது. அதனூடாகவே தமிழிசையின் வேர்கள் பற்றிய சிரத்தையும் சிந்தனையும் ஆய்வும் படிப்படியாக மேற்கிளம்பின. இந்தப் புலமை இசைமரபுத் தொடர்ச்சியில்... மேலும்...
வி. கனகசபைப்பிள்ளை
Mar 2007
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியில் தொல்காப்பியம் மற்றும் சங்கநூல் பதிப்புகள் வெளிவரத் தொடங்கின. இதன் விளைவாகத் தமிழாராய்சிக்கான கருப்பொருள்கள் நிறையவே கிடைத்தன. அவற்றிலிருந்து... மேலும்...
இராமாமிர்தம் அம்மையார்
Jan 2007
1883 ஆம் ஆண்டில் பிறந்து 1962 ஆம் ஆண்டு மறைந்தவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். அவர் வாழ்ந்த காலம், இந்திய வரலாற்றில் நெருக்கடிகள் மிகுந்த காலம். குறிப்பாக ஐயாயிரம் ஆண்டுகளாகத் தங்கள் தொப்புள் கொடியாலேயே கழுத்து இறுக்கப்பட்டு மூச்சுத் திணறிய பெண்கள்... மேலும்...
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
Dec 2006
தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு அக்கால சமுதாய மறுமலர்ச்சிக்கு வேண்டிய சிந்தனை களின் அருட்டுணர்வால் கவிதைகள் புனைந்து பாடல் மரபை வலுவான ஊடகமாக மக்களிடையே கொண்டு சென்றார். மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |

முன்னோடி தொகுப்பு:   © Copyright 2020 Tamilonline