Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
ஸ்ரீ மா ஆனந்தமயி
Mar 2023

மானுடகுலம் உய்ய மகான்கள் வருகின்றனர். தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு நித்திய சத்தியத்தைப் போதித்து அவர்களது இம்மை, மறுமை உயரப் பாடுபடும் மகா புருடர்களில் ஆண், பெண் என்ற வேறுபாடில்லை. அப்படி ஒரு யோகினிதான் ஸ்ரீ மா ஆனந்தமயி.

தோற்றம்
மா ஆனந்தமயியின் இயற்பெயர் நிர்மலா சுந்தரிதேவி. இவர், 1896 ஏப்ரல் 30ஆம் நாளில், வங்காளத்தில் உள்ள கேவ்டா என்ற ஊரில், பிபின் பிஹாரி பட்டாசார்யா - மோக்ஷதா சுந்தரிதேவி தம்பதியினருக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார். பிறந்த குழந்தை அழுவதற்குப் பதிலாக, இந்தக் மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 |
விட்டோபா சுவாமிகள்
Feb 2023
சுவாமிகள், சென்னை திருவல்லிக்கேணியில், மராத்தியக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இயற்பெயர் தோதி. சிறுவயது முதலே தனித்த உணர்வு உடையவராய், பிற சிறுவர்களுடன் ஒட்டாத தன்மை உடையவராய் வளர்ந்தார். மேலும்...
எச்சிக்கலும் போக்கும் ஆறுமுக சுவாமிகள்
Jan 2023
மனிதர்கள் தத்தம் கர்மவினையால் வாழ்க்கையில் பல்வேறு இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றனர். துயருற்றோர் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த, அவர்கள் தன்னையும், இறையையும் உணர்ந்து நல்வாழ்வு வாழ... மேலும்...
சித்தயோகி ஸ்ரீ சிதம்பர பெரிய சுவாமிகள்
Dec 2022
மக்கள் வழிபட்டுத் தங்கள் குறைகளை நீக்கிக் கொள்ளவும், ஆன்ம ஒருமைப்பாட்டுக்கும், மனச்சாந்திக்கும் உறைவிடமாக அமைந்தவை திருக்கோயில்கள். தம்மை நாடி வருவோரின் துயர்தீர்க்கும் அருட் கூடங்களாக... மேலும்...
அற்புதச் சித்தர் ஸ்ரீ அம்மணி அம்மாள்
Nov 2022
இளவயதிலேயே இவர் மிகுந்த சிவபக்தி உடையவராக இருந்தார். தேவார, திருவாசகங்களை ஓதுவதும், சிவாலயத்திற்கு தினந்தோறும் சென்று வழிபடுவதும் இவரது வழக்கமாக இருந்தது. குடும்பக் கடமைகளை முடித்துவிட்டு... மேலும்...
ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள்
Oct 2022
இந்து ஞானமரபில் சதா பிரம்ம நிலையிலேயே ஒன்றி வாழ்க்கை நடத்தியவர்கள் பிரம்மஞானிகள் என அழைக்கப்பட்டனர். சுகப்பிரம்ம மகரிஷி, ஜனக மகரிஷி, சதாசிவ... மேலும்...
குரு நமசிவாயர்
Sep 2022
ஒரு நல்ல குரு அமைந்தால் சீடனுக்குப் பெருமை. ஒரு நல்ல சீடன் அமைந்தால் குருவுக்குப் பெருமை. அதன்படி சீடனாக வந்து, குருவுக்குச் சீரிய தொண்டாற்றி உயர்ந்த ஒருவர்தான் குரு நமசிவாயர். இயற்பெயர் நமசிவாய மூர்த்தி. மேலும்...
குகை நமசிவாயர்
Aug 2022
மானுடர்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி, அவர்களது எண்ணங்களை இறைவன்பால் செலுத்தி உய்விக்கவென மகான்கள் அவதரிக்கின்றனர். தம்மை நாடிவரும் மக்களின் பரிபக்குவத்திற்கேற்ப பக்தி மார்க்கம்... மேலும்...
ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள்
Jul 2022
தணியாத ஆன்மீக தாகமும், குருவின் திருவருளும் இருந்தால் சாதாரண மனிதர்களும் மிக உயர்ந்த ஆன்மீக நிலைக்குச் செல்லமுடியும் என்பதற்கு உதாரணம் ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ திருப்புகழ்... மேலும்...
ஈசான்ய ஞானதேசிகர்
Jun 2022
சிறு பருவம் முதலே இவர் மிகுந்த ஆன்மிக ஆர்வம் உடையவராக இருந்தார். சகல சாஸ்திரங்களையும், புராண, இதிகாச, இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்த இவர், பருவ வயதை அடைந்ததும் திருமணம் செய்து கொள்ளாது, பெற்றோரின்... மேலும்...
அன்னை ஸ்ரீ சாரதா தேவி (பகுதி - 2)
May 2022
தக்ஷிணேஸ்வரத்தில் அன்னை சாரதா தேவியின் தவ வாழ்க்கை தொடர்ந்தது. தோத்தாபுரியிடம் சந்யாசம் எடுத்துக் கொண்டிருந்தார் ராமகிருஷ்ணர். உலகியலைப் பொறுத்தவரை அவர் ஒரு துறவி. ஆனால் மனைவி சாரதையோ... மேலும்...
அன்னை ஸ்ரீ சாரதா தேவி (பகுதி - 1)
Apr 2022
திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் சாரதாமணிக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. ஒரு பைத்தியத்திற்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்ததால் அவளது வாழ்க்கையே வீணாகிவிட்டது என்று அடிக்கடிப்... மேலும்...
கக்கன்
Feb 2022
அது 1980ம் ஆண்டு. மதுரை ராஜாஜி அரசினர் பொது மருத்துவமனை. உள்நோயாளியாகச் சிகிச்சைக்கு அந்தப் பெரியவர் சேர்க்கப்பட்டிருந்தார். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாலும், படுக்கை... மேலும்...





© Copyright 2020 Tamilonline