எங்கே போகிறோம்?
Feb 2004 மேல் படிப்பு படிக்கப் போகிறோம்
முனைவர் பட்டம் பெறப்போகிறோம்
என்றெண்ணி விமானம் ஏறினேன்
மனதில் அன்று வந்ததும் அதே வினா மேலும்...
|
|
வானமே எல்லை!
Feb 2004 நம்பிக்கை வேரோடு
நாற்றுகள் நடுவாய்
துணிவு தடுமாறும்போது
தோள் கொட்டி என் தோழி! மேலும்...
|
|
|
|
|
|
என் ஜாதி
Dec 2003 என்ன ஜாதி நீங்கள்
என்றா கேட்டாய்
முதலில் நான் பெண் ஜாதி
முடிவில்தான் பெஞ்சாதி மேலும்...
|
|
|
|
|
வலை
Sep 2003 நம்மைச் சுற்றிலும்
நம்மை இணைக்கும் வலை.
நினைவினால் நெய்துகொண்ட
நல்லுறவுகளென்னும்... மேலும்...
|
|
|