|
ஏற்றுக்கொள்ள முடியவில்லை
Nov 2011 எனக்கோர் தங்கை பிறந்தபின்
என் பெற்றோர்
அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு
என்னைக் கைப்பிடித்து நடக்கச் சொன்னார்கள்
இனியும் நான் குழந்தையில்லை மேலும்...
|
|
ஃபேஸ்புக்கில் ஓராண்டு
Jul 2011 கணினிப் பொறியைக் கை தட்டியதாலோ என்னமோ
கவிதைப் பொறி கவனத்தைத் தட்டவில்லை
கற்பனை மலர்வதும் இல்லை
கனவில் வருவதும் இல்லை! மேலும்...
|
|
|
ஒருவரிக் குறளே!
Jun 2011 எப்படி சந்த்ராயன் உன்னைச் சுற்றாமல் நிலவைச் சுற்றியது?
எல்லாத் துறைக்கும் தெரிந்தது
அண்ணாதுரைக்குத் தெரியாமல் போனதா? மேலும்... (2 Comments)
|
|
ஒரு பிடி சிரிப்பு
Mar 2011 தொடாத நிலவும், காணாத கடவுளும்
பூக்களின் வாசமும், அம்மாவின் பாசமும்
சொல்லாத காதலும், சொல்லிய பொல்லாத காதலும்
கவிதை எழுதுவதற்கு இப்படித் தேவைகள் பல மேலும்... (2 Comments)
|
|
புத்தகங்கள்
Feb 2011 வார்த்தைகள்
சப்தமில்லாமல் சந்தித்துக்கொள்ளும்
நந்தவனம்!
காலம் தன் வரலாற்றை
வசதியாக வரைந்துகொள்ள
எடுத்துக்கொள்ளும்
சாதனைச் சாதனம்! மேலும்... (1 Comment)
|
|
ஒப்பில்லாத சுப்பு
Sep 2010 கொத்தமங் கலத்துச் சுப்பு - தமிழ்
கொஞ்சும் அவர்பாட்டுக் கீடுண்டோ செப்பு! (கொத்தமங்கலத்து)
எத்தனை எத்தனை பாட்டு - அவை
எல்லாமே பாலோடு தேன்சேர்ந்த கூட்டு மேலும்...
|
|
|
|
குடிப்பெயர்ச்சி
Jun 2010 புறப்பட்டு விட்டோம்
புதியதொரு வீட்டுக்கு
பல நாட்களாய்
புழங்கிப் பழகிப்போன
பழைய வீட்டிலிருந்து மேலும்... (1 Comment)
|
|
|