Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?
Jan 2012
புகைபிடிக்கும்போது ஒரு தற்காலிக ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது. மூளையில் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்களால் இந்தச் சந்தோஷம் உண்டாகிறது. அந்தத் தற்காலிகசந்தோஷம் நிரந்தரக் கெடுதலை ஏற்படுத்தும். மேலும்... (1 Comment)
உணவாவின்மையும் பேருண் வேட்கையும் (Anorexia Nervosa and Bulimia Nervosa)
Dec 2011
உடல் பருமன் கூடுதலாக இருப்பதன் பின்விளைவுகளைப் பலமுறை அலசியுள்ளோம். இந்த இதழில் உடல் எடை மிகமிகக் குறைவாக இருப்பதன் பின்விளைவுகளையும் உணவு உண்ணும் பழக்கத்தில் ஏற்படும் மன உழற்சி நோய்களையும் அலசலாம். மேலும்...
மூப்பும் மறதியும்
Nov 2011
நடந்ததைப் புரிந்து கொள்வதும் அதை நினைவில் வைத்துக் கொள்வதும் நம்மையறியாமலே நாம் எப்போதும் செய்பவைதாம். ஆனால் வயதாக ஆக, இது நிகழ்வதில்லை. தற்காலத்தில் இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. மேலும்...
இதயநோய்
Oct 2011
தெற்காசிய மக்களிடையே மிக அதிகமாகக் காணப்படும் நோய்களில் ஒன்று மாரடைப்பு. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட இந்த நோய் தற்போது இளவயதுக்காரர்களை, குறிப்பாக முப்பத்தைந்து வயதுக்கு... மேலும்...
இருமல்கள் பல விதம்
Sep 2011
அதிகம் இருமினால் அது காசநோய் என்று கலங்கிய காலம் போய்விட்டது. இப்போதெல்லாம் காசநோயே அதிகமாக காணப்படுவதில்லை. ஆனால் கலங்கடிக்கும் இருமல் வந்து வந்து போவதுண்டு. இருமல்களில் பலவிதம் உண்டு. மேலும்...
நாயுண்ணியோ தோலுண்ணியோ!
Aug 2011
வசந்த காலத்திலும் கோடைக் காலத்திலும் தோட்டவேலை, மலையேற்றம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்காவின் சில மாவட்டங்களில் அதிகம் காணப்படும் உண்ணி நோய்கள் பற்றி அறிந்துகொள்வது நல்லது. மேலும்...
புற்றுநோயைத் தவிர்க்கலாம்
Jul 2011
மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது மனத்தில் ஆழமாகப் பதிந்த வரிகளில் ஒன்று: "புற்று நோய் வராமல் அறவே தவிர்க்க ஒரே வழி பிறக்காமல் இருப்பதே." அதாவது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் புற்றுநோய் வருவதற்கான... மேலும்...
கருப்பை அணுக்களின் இடமாற்றம் (Endometriosis)
Jun 2011
இடமாற்றத்தினால் ஏற்படும் சவால்கள் நாம் அறிந்ததே. கருப்பையின் செல்கள் இடம்பெயர்ந்து சென்று வெவ்வேறு உறுப்புகளில் தங்கி அதனால் விளையும் நோயான 'Endometriosis' பற்றி இங்கே பார்க்கலாம். மேலும்...
கருத்தடை மாத்திரையின் இரண்டு பக்கங்கள்
May 2011
1960 வருடம் கண்டுபிடிக்கப் பட்டு, பரவலாக உபயோகத்தில் இருக்கும் கருத்தடை மாத்திரைகளைப் பற்றி ஒரு சிறிய கண்ணோட்டம். இந்தியப் பெண்களிடத்தில் வேறுபட்ட பல கருத்துகளை இந்த மாத்திரைகள் தோற்றுவித்துள்ளன. சமுதாய ரீதியாக அல்லாமல்... மேலும்...
அரையாப்புக் கட்டி
Apr 2011
வசந்த காலத்திலும் கோடைக் காலத்திலும் பலரை, குறிப்பாக 5௦ வயதுக்கு மேற்பட்டோரை, தாக்கும் அக்கி அல்லது அரையாப்புக் கட்டி நோயைப்பற்றிப் பார்ப்போமா? மேலும்...
ரத்தப் புற்றுக்கு மஜ்ஜை மாற்று சிகிச்சை
Mar 2011
நெருப்பென்று சொன்னாலே வாய் வெந்துவிடும் என்று நினைப்பவர் உண்டு. நம்மில் பலர் 'லுகீமியா' (Leukemia) என்று சொல்லவே நடுங்குவார்கள். இதுவரை நாம் விவாதித்த பல நோய்களுக்கு நாம் செய்யும் நடைமுறை... மேலும்...
புத்தாண்டுக்குப் பத்துக் கட்டளைகள்
Feb 2011
புத்தாண்டில் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழிகளில் எடை குறைப்பது சிலருக்கு முக்கியக் குறிக்கோளாக இருக்கலாம். உடல் எடையை திடீரென்று அதிகம் குறைப்பதும் ஆபத்துதான். பல இளம்பெண்கள் எடை குறைவது கவர்ச்சியானது... மேலும்...





© Copyright 2020 Tamilonline