Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: மைத்ரேயர் சாபம்
Oct 2018
பாண்டவர்கள் வனவாசத்துக்குக் கிளம்பியதுமே அவர்களோடு 'நாங்களும் வருகிறோம்' என்று நகரமக்கள் புறப்பட்டதை இரண்டு இதழ்களில் 'காடாகிப் போகும் நாடு' என்ற தலைப்பில் பார்த்தோம்... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: துரோணர்: பயமும் அபயமும்
Sep 2018
பாண்டவர்கள் வனவாசம் புகுந்த கோலத்துக்கான பொருளை திருதராஷ்டிரனிடத்திலே விதுரர் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்ததையும், அந்தச் சபையில் அப்போது நாரதர் பல முனிவர்கள்... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: காடாகிப் போகும் நாடு
Aug 2018
வனவாசத்துக்குக் கிளம்பும்போது தருமபுத்திரன் வந்து பீஷ்மர், சோமதத்தன், பாஹ்லீகன், துரோணர், கிருபர், அசுவத்தாமா, திருதராஷ்டிரன், கௌரவ நூற்றுவர், சபையோர் என்று எல்லோரிடமும் விடைபெறுகிறான். மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள் வகைதொகை இன்றியே அவர் புரிந்தவை!
Jul 2018
பாண்டவர்கள் மறுசூதில் தோற்றபோது மீண்டும் அதுவேதான் நடந்தது. வெற்றிக் களிப்பில் போதை தலைக்கேற கௌரவர்கள் நடந்துகொண்டதையெல்லாம் விவரிக்க நமக்கு இடம் போதாது என்றாலும்... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: தடுக்கொணாதது விதியென்று உணர்ந்தான்
Jun 2018
தோற்பது யாராக இருந்தாலும் தோலாடைகளை உடுத்துக்கொண்டு பன்னிரண்டு வருடம் வனவாசமும், ஒரு வருடகாலம் யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி அஞ்ஞாத வாசமும் செய்யவேண்டும். இந்த ஓராண்டுக் காலத்தில்... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பதின்மூன்று தேவ தினங்கள்!
May 2018
சகுனி வெல்கின்ற ஒவ்வொரு முறையும் வியாசர் 'சகுனி மோசமான முறைகளைக் கையாண்டு வென்றான்' என்ற சொற்றொடரைத் தவறாமல் பயன்படுத்தியிருப்பதைப் பல சமயங்களில் சொல்லியிருக்கிறோம். மேலும்... (1 Comment)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கண்ணற்றவனுக்கு அச்சமும் ஏற்பட்டால்...
Apr 2018
திரெளபதிக்கு இரண்டு வரங்கள் கொடுக்கப்பட்டன என்பதைப் பார்த்தோம். அந்தச் சமயத்தில் கர்ணனும் மற்ற கௌரவர்களும் அங்கே இருந்தனர் என்பதைக் கர்ணனுடைய பரிகாசப் பேச்சால் தெரிந்துகொண்டோம். மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நாடாமல் வந்தடைந்த நாடு
Mar 2018
பரத சிரேஷ்டரே! நீர் எனக்கு வரம் கொடுப்பதாயிருந்தால் கேட்கிறேன். எல்லா தர்மங்களையும் அனுசரிப்பவரும் மேன்மை பொருந்தினவருமான யுதிஷ்டிரர் தாஸர் ஆகாமல் இருக்கக் கடவர். மேலும்... (1 Comment)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அன்பினாலன்று, அச்சத்தால்!
Feb 2018
நடந்துகொண்டிருந்த அவமதிப்புகளைப் பொறுக்கமுடியாத பீமனும் அர்ச்சுனனும் தங்களுடைய சினத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் தவித்தார்கள். பீமன் செய்த கோர சபதங்களைப் பார்த்தோம். அவனால் மட்டும்... மேலும்... (1 Comment)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சபதங்களின் வரிசை
Jan 2018
துரியோதனன் திரெளபதிக்குத் தன் ஆடையை விலக்கி இடதுதொடையைக் காட்டி அதில் வந்து அமருமாறு சொன்னதற்குச் சற்று முன்னால்தான் அவளைப் பந்தயத்தில் வென்றது கனவிலே ஒன்றை வென்றுவிட்டு அது தனக்கே உரியது... மேலும்... (1 Comment)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்"
Dec 2017
பாஞ்சாலி துகிலுரியப்பட்ட பிறகு நடந்த சம்பவங்களின் விவரிப்பைப் பார்த்தோமானால் பாரதியும் சரி, வில்லியும் சரி மூலநூலிலிருந்து பல வகைகளில் வேறுபடுகிறார்கள். வில்லி பாரதத்திலும் பாஞ்சாலி சபதத்திலும்... மேலும்... (1 Comment)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: வஞ்சனையோ நேர்மையோ
Nov 2017
பீஷ்மருடைய பேச்சைப் பாஞ்சாலி மறுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதில் ஒரு பகுதியை விளக்கவேண்டி இருக்கிறது என்று சொன்னோம். அந்தப் பகுதியை மீண்டும் பார்ப்போம் சூதில் தேர்ந்தவர்களும் அயோக்கியர்களும்... மேலும்...





© Copyright 2020 Tamilonline