சை. பீர்முகம்மது
Oct 2023 மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரும், இதழாசிரியருமான சை. பீர்முகம்மது காலமானார். மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் 1942ல் பிறந்தார். 1959ல் எழுத்துலகில் நுழைந்தார். 'வண்மணல்',.... மேலும்...
|
|
டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்
Oct 2023 பாரத பசுமைப் புரட்சியின் தந்தையாகக் கருதப்பட்ட எம்.எஸ். சுவாமிநாதன் (98) சென்னையில் காலமானார். மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் என்னும் எம்.எஸ். சுவாமிநாதன், ஆகஸ்ட் 7, 1925ல் கும்பகோணத்தில்... மேலும்...
|
|
சந்தக்கவி ராமசாமி
Aug 2023 தமிழறிஞரும் தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டிலும் புலமை பெற்றவருமான சந்தக்கவி வி.எஸ்.என். இராமஸ்வாமி (81) காலமானார். இவர் மே 25, 1942ல் பிறந்தவர். தந்தை எம்.எஸ். நாராயண ஐயங்கார் தமிழாசிரியர். மேலும்...
|
|
ஓவியர் மாருதி
Aug 2023 ரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட ஓவியர் மாருதி (86) சென்னையில் காலமானார். ஆகஸ்ட் 28, 1938 அன்று, புதுக்கோட்டையில், டி. வெங்கோப ராவ் - பத்மாவதி பாய் இணையருக்குப் பிறந்தார். புதுகோட்டையில் பள்ளி... மேலும்... (1 Comment)
|
|
காரைக்குடி மணி
Jun 2023 தமிழகத்தின் பிரபல மிருதங்க வித்வான் காரைக்குடி மணி (77) மே 4, 2023 அன்று காலமானார். செப்டம்பர் 11, 1945-ல் காரைக்குடியில் பிறந்த மணி மூன்று வயது முதலே இசையில் ஈடுபாடு உடையவராக இருந்தார். மேலும்...
|
|
கருமுத்து தி. கண்ணன்
Jun 2023 கல்வியாளரும், தொழிலதிபரும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காருமான கருமுத்து தி. கண்ணன் (70) மதுரையில் மே 23, 2023 அன்று காலமானார். பிரபல தொழிலதிபரும் கல்வியாளருமான கருமுத்து தியாகராஜ... மேலும்...
|
|
ராண்டார் கை
May 2023 தமிழ்த் திரைப்பட ஆய்வாளரும், விமர்சகரும் எழுத்தாளருமான ராண்டார் கை (86) காலமானார். 1934-ல், சென்னையில் பிறந்த இவரது இயற்பெயர் ரங்கதுரை. குடும்பப் பெயரான 'மாடபூசி' என்பதுடன் இணைத்து, 'மாடபூசி ரங்கதுரை'... மேலும்...
|
|
சி. லலிதா
Mar 2023 இசை உலகில் புகழ்பெற்ற பம்பாய் சகோதரிகளில் ஒருவரான சி. லலிதா (84) காலமானார். இவர் கேரளாவின் திருச்சூரில் ஆகஸ்ட் 26, 1938 அன்று, சிதம்பர ஐயர்-முக்தாம்பாள் இணையருக்கு மகளாகப் பிறந்தார். மேலும்...
|
|
ஔவை நடராசன்
Dec 2022 தமிழறிஞரும், பேராசிரியரும், பாரத் பல்கலைக்கழக வேந்தருமான ஔவை நடராசன் (86) காலமானார். இவர், விழுப்புரத்திற்கு அருகிலுள்ள ஔவைக்குப்பம் கிராமத்தில், ஒளவை துரைசாமிப் பிள்ளை-லோகாம்பாள்... மேலும்...
|
|
நாரணோ ஜெயராமன்
Dec 2022 கவிஞரும் எழுத்தாளருமான நாரணோ ஜெயராமன் காலமானார். நாரணோ ஜெயராமன் அக்டோபர் 19, 1945 அன்று திருச்சியில் பிறந்தார். சிறுவயது முதலே கவிதை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருந்தார். மேலும்...
|
|
சுப்பு ஆறுமுகம்
Nov 2022 'வில்லிசை' எனப்படும் வில்லுப்பாட்டை தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் கொண்டுசேர்த்த மூத்த வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் (94) காலமானார். இவர், 1928ல், சுப்பையாபிள்ளை - சுப்பம்மாள் இணையருக்கு... மேலும்...
|
|
பா. செயப்பிரகாசம்
Nov 2022 எழுத்தாளர், பத்திரிகையாளர், விரிவுரையாளர் எனப் பல களங்களில் இயங்கிய பா. செயப்பிரகாசம் (81) காலமானார். இவர், 1941ல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திரபுரத்தில் பிறந்தவர். மேலும்...
|
|