Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | அஞ்சலி | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

உமா பாபா
உமா பாபா படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
மேரியட்டா தமிழ்ப்பள்ளி: பொங்கல் விழா - (Feb 2016)
பகுதி: நிகழ்வுகள்
ஜனவரி 15, 2016 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் இயங்கிவரும் மேரியட்டா தமிழ்ப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் திரு. முரளிதரன் சுந்தரேசன்...மேலும்...
மேரியட்டா: தீபாவளிக் கொண்டாட்டம் - (Dec 2015)
பகுதி: நிகழ்வுகள்
நவம்பர் 13, 2015 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் கீழ் இயங்கிவரும் மேரியட்டா தமிழ்ப்பள்ளியில் தீபாவளித் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிகளை தீபா ஸ்ரீராம் மற்றும்...மேலும்...
GATS: மகளிர்தினம் - (Jul 2015)
பகுதி: நிகழ்வுகள்
மே 10, 2015 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கம் மகளிர்தினத்தைக் கொண்டாடியது. பெண்கள் மட்டுமே பங்கேற்று வழங்கிய இவ்விழா சிறப்பாக அமைந்தது. சங்கத் துணைத்தலைவர் திருமதி. லக்ஷ்மி...மேலும்...
மேரியட்டா தமிழ்ப்பள்ளி: சுதந்திர தினவிழா - (Sep 2014)
பகுதி: நிகழ்வுகள்
ஆகஸ்டு 17, 2014 அன்று மேரியட்டா தமிழ்ப்பள்ளி சுதந்திர தினவிழா கொண்டாடியது. இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களையும், தியாகிகளையும் நினைவுகூரும் வகையில் குழந்தைகள் சுதந்திர...மேலும்...
தெரியுமா?: மேரியட்டா தமிழ்ப்பள்ளி - (Sep 2013)
பகுதி: பொது
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் இயங்கிவரும் மேரியட்டா தமிழ்ப்பள்ளியின் 2013-14ம் ஆண்டுக்கான தமிழ் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை மற்றும் கல்வியாண்டு துவக்க விழா...மேலும்...
ATMA: ஆளுனராக டாக்டர். கலை செல்லம் - (Feb 2013)
பகுதி: பொது
அமெரிக்கத் தமிழ் மருத்துவக் கழகம் (American Tamil Medical Association-ATMA) 2005ம் ஆண்டில், அமெரிக்காவாழ் தமிழ் மருத்துவர்கள், சுகாதாரத் துறையில் பணிசெய்யும் தமிழர்கள்...மேலும்...
மேரியட்டா தமிழ்ப் பள்ளி தீபாவளி - (Jan 2013)
பகுதி: நிகழ்வுகள்
நவம்பர் 18, 2012 அன்று ஜார்ஜியாவிலுள்ள மேரியட்டா தமிழ்ப்பள்ளியில் தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின.மேலும்...
லில்பர்ன்: தமிழ்ப் பள்ளி - (Sep 2012)
பகுதி: நிகழ்வுகள்
ஆகஸ்ட் 10, 2012 அன்று, அட்லாண்டாவிலுள்ள கேட்ஸ் லில்பர்ன் தமிழ்ப் பள்ளியின் கல்வியாண்டு தொடக்க விழா நடைபெற்றது. மாணவர்கள் சேர்க்கை, பழைய மாணவர்கள் பதிவு, பாட நூல்...மேலும்...
GATS: முத்தமிழ் விழா - (Aug 2012)
பகுதி: நிகழ்வுகள்
ஜூலை 14, 2012 அன்று, அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் (GATS) முத்தமிழ் விழா லேனியர் உயர்நிலைப் பள்ளி அரங்கில் நடந்தேறியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்த விழாவை...மேலும்...
லில்பர்ன் தமிழ்ப் பள்ளி: பொங்கல் விழா - (Apr 2012)
பகுதி: நிகழ்வுகள்
ஜனவரி 29, 2012 அன்று அட்லாண்டாவில் உள்ள சுவானி நூலகத்தில் லில்பர்ன் தமிழ்ப்பள்ளியின் பொங்கல் மற்றும் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன. சிறுவர், சிறுமியர்களின் நடனம், கிராமியப் பாடல்கள்...மேலும்...
1 2

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline