Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

நித்யவதி சுந்தரேஷ்
நித்யவதி சுந்தரேஷ் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
உலகத் தமிழ் கல்விக்கழகம்: பட்டமளிப்பு விழா - (Jun 2018)
பகுதி: நிகழ்வுகள்
விரிகுடாப்பகுதியில் தமிழ் கற்பிக்கும் உலகத் தமிழ் கல்விக்கழகம் 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இப்பள்ளியின் பட்டமளிப்பு விழா நெப்ராடக் வளாகத்தில் மே 27, 2018 ஞாயிறு மதியம் நடந்தேறியது.மேலும்...
ந்ருத்யோல்லாசா: உதவி நிதி திரட்டும் நிகழ்ச்சி - (Jan 2018)
பகுதி: நிகழ்வுகள்
நவம்பர் 11, 2017 அன்று ஓலோனி அரங்கத்தில் ந்ருத்யோல்லாசா நடனப்பள்ளி நாபா (Napa Valley) காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்பொருட்டு, நிதி திரட்டும் முகமாக ஒரு சிறப்பான நடன நிகழ்ச்சியை...மேலும்...
தெரியுமா?: மவுண்டன் ஹவுஸ் தமிழ்ப் பள்ளி (Mountain House Tamil School) - (Nov 2016)
பகுதி: பொது
உலகத் தமிழ்க்கல்விக் கழகத்தின் சார்பில் தமிழ்ப்பள்ளி ஒன்று மவுன்டன் ஹவுஸ் நகரத்தில் இம்மாதம் துவங்குகிறது. மவுன்டன் ஹவுஸ் (Mountain House) நகரம் ட்ரேஸி மற்றும் லிவர்மோருக்கு இடையே உள்ளது.மேலும்...
அரங்கேற்றம்: ரசிகா சுதர்ஸன் - (Aug 2016)
பகுதி: நிகழ்வுகள்
ஜூன் 19, 2016 அன்று திருமதி. இந்துமதி கணேஷின் மாணவி செல்வி. ரசிகா சுதர்ஸனின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஓலோனி அரங்கத்தில் நடைபெற்றது.மேலும்...
புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு 2016 - (Aug 2016)
பகுதி: சிறப்புப் பார்வை
அமெரிக்கா, ஐக்கிய பேரரசு, ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவற்றில் 6,500க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்குத் தமிழ்க்கல்வி அளித்துவரும் உலகத் தமிழ்க் கல்விக்கழகம் (மேநாள் கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்)...மேலும்...
மராத்தி மண்டல்: நிதி திரட்டும் நிகழ்ச்சி - (Jul 2016)
பகுதி: நிகழ்வுகள்
மே 28, 2016 அன்று, அமெரிக்க இந்திய தேஷிஸ்ட மராத்தி மண்டலைச் சேர்ந்த இளைஞர்குழு சாய் பரிவார் அரங்கத்தில் ஒரு மாபெரும் நடன நிகழ்ச்சியை, கோயம்பத்தூரிலுள்ள ஸ்வர்கா ஃபவுண்டஷனுக்கு...மேலும்...
தெரியுமா?: ITA: புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு 2016 - (May 2016)
பகுதி: பொது
பன்னாட்டுத் தமிழ் அகடமி (ITA, மேனாள் CTA) புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டை 2016 மே மாதம் 27 தொடங்கி 30ம் தேதிவரை கலிஃபோர்னியாவின் விரிகுடாப்பகுதியில் சான்ட க்ளாரா கன்வென்ஷன்...மேலும்...
ஐடியல் கிட்ஸ்: திறன் தேடும் நிகழ்ச்சி - (Apr 2016)
பகுதி: நிகழ்வுகள்
மார்ச் 19, 2016 அன்று தி ஐடியல் கிட்ஸ் அமைப்பு கலிஃபோர்னியா மாகாணம் ப்ரீமான்ட் நகரத்தில் மிஷன் சான் ஹோசே துவக்கப் பள்ளியில் ஓவியம், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவற்றை...மேலும்...
CIF: சிவகாமியின் சபதம். - (Apr 2016)
பகுதி: நிகழ்வுகள்
பிப்ரவரி 27, 2016 அன்று கனடா கல்லூரியில், கேன்சர் இன்ஸ்டிட்யூட் பௌண்டேஷன் (Cancer Institute Foundation Inc.) அமைப்புக்கு நிதி திரட்டும் முகமாக அபிராமி ஃபைன் ஆர்ட்ஸ்...மேலும்...
GOD: 'கிருஷ்ணானுபவம்' - (Feb 2016)
பகுதி: நிகழ்வுகள்
டிசம்பர் 13, 2016 அன்று Global organization for Divinity (GOD) அமைப்பிற்காக நிருத்யோல்லாசா நாட்டியப்பள்ளி, CET SOTO அரங்கில் 'கிருஷ்ணானுபவம்' நாட்டிய நிகழ்ச்சியை வழங்கியது.மேலும்...
1 2 3 4 5

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline