Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | அஞ்சலி | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

வடிவேல் ஏழுமலை
வடிவேல் ஏழுமலை படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
தீபப்ரகாசினி - (Apr 2013)
பகுதி: சாதனையாளர்
பதின்மூன்று வயது தீபப்ரகாசினி கோவிந்தசாமி, 'The Cryptic Portal' என்ற பெயர் கொண்ட தனது முதல் ஆங்கில நாவலை வெளியிட்டிருக்கிறார். கலிஃபோர்னியாவின் சான் ஹோசேயில் வசிக்கும்...மேலும்...
பிரகதி குருபிரசாத் - (Jan 2013)
பகுதி: நேர்காணல்
தென்றல் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இல்லாத ஒருவர் பிரகதி குருப்ரசாத். இந்தப் பதினைந்து வயது அழகு மயில் பாடினாலோ தேன் குயில். சூப்பர் சிங்கர் ஜூனியரின்...மேலும்...
புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு: வெற்றிச் செல்வி இராசமாணிக்கம் - (May 2012)
பகுதி: நேர்காணல்
கடந்த சில மாதங்களாக விரிகுடாப்பகுதியில், பத்திரிக்கைகள், உணவகங்கள், பலசரக்குக் கடைகள், துணிக் கடைகள், வானொலி, வலைதளங்கள் என்று எங்கு பார்த்தாலும் கண்ணில் படுவது 'புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு' என்பதுதான்.மேலும்...
டைரக்டர் கிருஷ்ணா - (Apr 2011)
பகுதி: நேர்காணல்
ஒரு இன்ஸ்பிரேஷனால்தான் ஜில்லென்று ஒரு காதல் படத்தை எடுத்தேன். அது உண்மையிலேயே நடந்த கதை. அதுவும் கோரிப்பட்டி என்ற ஒரு சின்ன ஊரில், ஒரு சாதாரண தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவரின் குடும்பத்தில் நடந்தது.மேலும்...
அமெரிக்காவில் தமிழ்க் கல்வியை அடுத்த தலைமுறையினர் எடுத்து செல்ல வேண்டும்: வெற்றிச்செல்வி - (Apr 2008)
பகுதி: நேர்காணல்
கலிபோர்னியா தமிழ் அகாடமி (CTA) என்னும் அமைப்பின் கீழ் தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகிறார் வெற்றிச் செல்வி இராசமாணிக்கம். இவர் தமிழக முன்னாள் அமைச்சர் செ. மாதவனின்...மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline