Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

சித்ரா வைத்தீஸ்வரன்
சித்ரா வைத்தீஸ்வரன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
இதோ ஓடிவிடும் மூன்று மாதம்... - (Jun 2022)
பகுதி: அன்புள்ள சிநேகிதியே
சாதாரணமாக நம் அப்பா, அம்மா அல்லது மாமியார், மாமனார் போன்றவர்கள் ஆறு மாதம் வந்து தங்கினாலே பிரச்சனைகள் சிறிதாக முளைத்துப் பெரியதாக மாறிவிடும்.மேலும்...
குற்ற உணர்ச்சியுடன் அல்ல, பாசத்துடன்... - (Feb 2022)
பகுதி: அன்புள்ள சிநேகிதியே
நாம் யாருமே வாழ்க்கையில் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கென்ற பின்விளைவுகள் இல்லாமல் இருக்காது. அதுவும் அந்தக் காலகட்டத்தில் நீங்கள் எடுத்த முடிவால் பெற்றோர்களுக்குப் பேரதிர்ச்சியும் கலாச்சார...மேலும்...
உணர்வுகளின் அஜீரணம் - (Jan 2022)
பகுதி: அன்புள்ள சிநேகிதியே
வீட்டில் தனிமை, நிலையில்லாத எதிர்காலம், அரவணைக்கக் குடும்பம், நண்பர்கள் இல்லாத நிலை, பணப்பிரச்சனை, தொடர்பு சிறிது அறுந்துவிட்ட கலாசாரத்தால் ஏற்பட்ட பழக்க...மேலும்...
கோபத்துக்கு மருந்து உண்டா? - (Dec 2021)
பகுதி: அன்புள்ள சிநேகிதியே
வாதத்தில் ஆரம்பித்துச் சண்டையில் போய், உள்ளுக்குள் இருக்கும் மிருக உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, உறவுகளுக்கு, ஏன் வாழ்க்கைக்கே, ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது இந்தக் கோபம்.மேலும்...
மின்தூக்கியில் ஏறியவர்கள், இன்னும் இறங்கவில்லை! - (Oct 2021)
பகுதி: அன்புள்ள சிநேகிதியே
நம்முடைய நியாயம்தான் நமக்குப் பெரிதாகப் படுகிறது. பாசமும், நேசமும், சேவை மனப்பான்மையும் இருக்கவேண்டிய மனதில் சுயபச்சாதாபமும்...மேலும்...
வெறுமையா? முழுமையா? - (Aug 2021)
பகுதி: அன்புள்ள சிநேகிதியே
நீங்கள் எழுதியதை வைத்துப் பார்த்ததில், நீங்கள் ஒரு பாசமுள்ள, மனிதாபிமானம் கொண்ட நபராக இருந்திருக்கிறீர்கள். ஒரு மகளாக, சகோதரியாக, தோழியாக உங்களால் முடிந்ததை எல்லாருக்கும் செய்திருக்கிறீர்கள்.மேலும்...
யார் பிள்ளை? - (Jul 2021)
பகுதி: அன்புள்ள சிநேகிதியே
அங்கே, எரிமலை வெடித்ததா.. கடலலை பொங்கியதா என்று யாருக்கும் தெரியாது. மனம் சன்மார்க்கப் பாதையில் சென்றிருக்கும். கடைசிக் காலத்தில் தன்னைப் பார்த்துக்கொண்ட, தன் எதிர்பார்ப்புகளுக்குமேலும்...
தனிமை என்பது மனதின் நாடகம் - (May 2021)
பகுதி: அன்புள்ள சிநேகிதியே
இந்த வருடமும் கடந்து போகும். இதுதான் எதார்த்தம். ஆனால், இன்றுவரை பாதுகாப்பாக இருக்கிறோம்; வசதியுடன் இருக்கிறோம். நண்பர்கள், உறவினர்கள் எல்லோருடனும் தொடர்பில் இருக்கிறோம்.மேலும்...
சுதந்திர மனமென்னும் தீப்பொறி - (Apr 2021)
பகுதி: அன்புள்ள சிநேகிதியே
எண்ணங்களும் விசாரங்களும் வேறுபடும். ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளே எப்போதும் ஒரு பாரதப் போர் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். கடல் அலைகளைப் போலத்தான் எண்ண அலைகளும்.மேலும்...
புன்னகை செய்யுங்கள், கவலை மறையட்டும்! - (Mar 2021)
பகுதி: அன்புள்ள சிநேகிதியே
ஒரு சில மணி நேரம் நாம் தனித்து இருந்தால், நாமே நம்மிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்போம் என்பதே நம்மில் பல பேருக்குப் புரியாது.மேலும்...
1 2 3 4 5 6 7 8 9 10 ...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline