Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | முன்னோடி
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

ரமேஷ் கோபாலகிருஷ்ணன்
ரமேஷ் கோபாலகிருஷ்ணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
முத்ரா சார் - (Dec 2025)
பகுதி: சிறுகதை
டென்வர் கனெக்‌ஷன் பிளைட் நான்கு மணி நேரம் தாமதம் என்று தகவல்பலகை அறிவிப்பைப் பார்த்ததும் மனம் ச‌ற்றுக் கடுப்பாகிப் போனது. அந்த வாரத்தில் தீபாவளிப் பண்டிகை விடுமுறையும் அதுவுமாக வீடு சென்று சேரத் தாமதம்.மேலும்...
மன்மத ராஜாக்கள் நளினி ரசிகர் மன்றம் - (Feb 2025)
பகுதி: சிறுகதை
1984. மன்மத ராஜாக்கள் நளினி ரசிகர் மன்றம். எங்கள் ஊரில் அந்த நாட்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது இந்த ரசிகர் மன்றம். எங்கள் தெருவில், பொரிக்கடை முருகன் அண்ணனுக்கு நாலு கடைகள் ஒரே வரிசையில் இருந்தன.மேலும்...
கொள்ளுக்காட்டு மாமன் - (Aug 2019)
பகுதி: சிறுகதை
பொங்க முடிஞ்சு மூணு வாரத்தில வீட்டுக்குப் புண்ணியோசனம் வெக்க முடிவு செஞ்சாச்சு. வெளிநாட்டுல, வேற வேற ஊர்ல ஆளுக்கொரு மூலைல வேல. அப்பா வாழ்ந்ததுக்கு அடையளமா ஊர்ல கட்டியிருக்கற வீட்டுக்குத்தான்...மேலும்...
பெரிய அப்பச்சியும் செண்பகச் சிப்பியும் - (Nov 2003)
பகுதி: சிறுகதை
சுவிட்சர்லாந்து நாட்டின் பனி படர்ந்த மலைநகரம் டிசினோ. டிசினஸ் நதி ஓடும் நதிக்கரை ஓரத்து நகரம். இங்கு வந்து வாழ்க்கை நகரத் துவங்கி ஆறு வருடங்கள் கண் இமைப்பதற்குள் பறந்துவிட்டன.மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline