Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | அஞ்சலி | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

உமையாள் முத்து
உமையாள் முத்து படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
டெட்ராய்ட்: தமிழ்ப்பள்ளி விழா - (Sep 2014)
பகுதி: நிகழ்வுகள்
ஜூன் 7, 2014 அன்று டெட்ராய்ட் மிச்சிகன் தமிழ்ச்சங்கத் தமிழ்ப்பள்ளியின் நான்காவது ஆண்டு விழா லிவோனியாப் பள்ளியில் நடைபெற்றது. தெ. ஞானசுந்தரம், மணிமேகலை ஞானசுந்தரம், ஐ.சுப்பிரமணியம்...மேலும்...
நகரத்தார் மாநாடு - 2013 - (Sep 2013)
பகுதி: நிகழ்வுகள்
நகரத்தார் கூட்டமைப்பு மாநாடு கலிஃபோர்னியா சான் ஹோசே சிவிக் சென்டரில் ஜூலை 5, 6 தேதிகளில் காலையிலிருந்து இரவுவரை நாடகம், நடனம், இசை, வாத்ய இசை, சொற்பொழிவுகள் கருத்தரங்குகள்...மேலும்...
சிகாகோ: தங்க முருகன் விழா - (Jan 2013)
பகுதி: நிகழ்வுகள்
டிசம்பர் 8, 2012 அன்று சிகாகோ லெமான்ட் கோவில் அரங்கத்தில் டிசம்பர் 8 அன்று கிட்டத்தட்ட 1000பேர் கலந்துகொண்ட தங்க முருகன் விழா 12வது ஆண்டாக நடந்தது.மேலும்...
புறநானூறு எளிய உரை - (Apr 2012)
பகுதி: நூல் அறிமுகம்
வாஷிங்டன் வட்டாரத்தில் தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம் என்ற அமைப்பை உருவாக்கி, அங்குள்ள தமிழ் ஆர்வலர்கள், முனைவர் பிரபாகரனின் தலைமையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தைப் பயின்று வருகின்றனர்.மேலும்...
நகரத்தார் கூட்டமைப்பு விழா - (Sep 2011)
பகுதி: நிகழ்வுகள்
2011 ஜூலை 3, 4 தேதிகளில் நியூ ஜெர்ஸி, ட்ரெண்டன் நகரில் பேட்ரியட்ஸ் தியேடர், போர் நினைவரங்கத்தில் நகரத்தார் கூட்டமைப்பின் விழா நடைபெற்றது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இந்தியா, மலேசியா...மேலும்...
தமிழ்நாடு அறக்கட்டளை பொதுக்குழுக் கூட்டம் - (Sep 2011)
பகுதி: நிகழ்வுகள்
ஜூன் 24, 2011 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் பொதுக்குழுக் கூட்டம் 'கார்னிவல் குளோரி' சொகுசுக் கப்பலில் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் பிரிவில் பணியாற்றும் மூன்று...மேலும்...
கண்ணதாசன் விழா - (Oct 2010)
பகுதி: நிகழ்வுகள்
ஜூலை 13, 2010 அன்று லிவர்மோர் ஷ்ரன் சென்டரில், சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ்மன்றமும், தமிழ்நாடு அறக்கட்டளையும் இணைந்து கவிஞயரசர் கண்ணதாசனுக்குச் சிறப்பு விழாவை நடத்தினர்.மேலும்...
'சேவைத்திலகம்' சாம் கண்ணப்பன் - (Dec 2009)
பகுதி: நேர்காணல்
'சாம் கண்ணப்பன்' என்றகிற சொ. கண்ணப்பன் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் பிறந்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் ஆனர்ஸ் முடித்தபிறகு பி.எஸ்.ஜி. கல்லூரியில்...மேலும்...
டெட்ராயிட் பராசக்தி ஆலய நவராத்திரி விழா - (Nov 2009)
பகுதி: நிகழ்வுகள்
2009 செப்டம்பர் 19 முதல் 28வரை டெட்ராயிட் நகர் பராசக்தி ஆலயத்தில் நவராத்திரி விழா நாள்தோறும் சண்டி ஹோமம், நவகேசரி ஹோமம்மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline