மருங்கர் |
|
 |
|
|
|
|
|
|
|
மருங்கர் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
எது முக்கியம்? - (Apr 2023) |
பகுதி: சிறுகதை |
மினசோட்டா. காலை மணி 7. ஐஃபோன் அலாரம் சிணுங்கியது. சூரியன் இலக்கியாவின் பிரதான படுக்கையறையில் இருந்த திரைச்சீலையின் ஓரத்தில் இருந்த இடைவெளி வழியே சற்று எட்டிப் பார்த்தான். "இன்னிக்கு நம்மளைப் போல, சூரியனும் லேட் போல" என்று... மேலும்... |
| |
|
 |
சுத்தி சுத்தி வந்தீக - (Sep 2022) |
பகுதி: சிறுகதை |
இது டைம் லூப்பை (Time loop) அடிப்படையாகக் கொண்ட அறிவியல் புனைகதை. டைம் லூப்பில், சில கதாபாத்திரங்கள் ஒரு கால இடைவெளியில் சிக்கி, மீண்டும் மீண்டும் செயல்படும் சூழ்நிலை உருவாகும். மேலும்... |
| |
|
 |
லாக்கெட் லோகநாதன் - (Mar 2022) |
பகுதி: சிறுகதை |
தேசிய நெடுஞ்சாலை 81ல் அரசுப் பேருந்து கட்டுக்கு அடங்காத காவேரி வெள்ளம்போல சீறிப் பாய்ந்து சென்றது. ஓட்டுனருக்கும், பயணிகளுக்கும் நடுவில் இருந்த திரைச் சீலையைச் சற்று விலக்கி, நடத்துனர் தனது... மேலும்... |
| |
|
 |
சாமியாடி - (Jan 2022) |
பகுதி: சிறுகதை |
கறிக்குழம்பு பக்கத்து தெரு மீனாச்சி ஆக்குறப்ப, வாசனை நம்ம வீட்டுக் கதவைத் தட்டும். பொதுவா வாசனை, இல்லை, ஒருத்தர் பேசறதை வச்சுத்தான் நமக்குப் பசி வரும், ஆனா இந்த கொத்து பரோட்டாவுக்கு மட்டும்தான்... மேலும்... |
| |
|
 |
கர்த்தரின் பிரியம் - (Dec 2021) |
பகுதி: சிறுகதை |
பெத்லஹேம் மாட்டுத் தொழுவம். மத்திய தரைக்கடலில் இருந்து சில்லென்று வந்த குளிர்காற்று, இறைவன் அருளிய தெய்வமகனின் காலைத் தொட்டு வணங்கியது. மாட்டுத் தொழுவத்தில், உலகின் பாவங்களைப் போக்க... மேலும்... |
| |
|
 |
ஜென்-Z காதல் - (Sep 2021) |
பகுதி: சிறுகதை |
ரோச்செஸ்டர் , மினசோட்டா. விடியற்காலை ஐந்தே முக்காலுக்கே கதிரவன் ஒய்யாரமாக வெளியே வந்தான். வானதி சீனிவாசன் சர் சர் என்று படுக்கையறை திரைச்சீலைகளை விலக்கினாள். கடந்த செப்டம்பரில்தான் அரை... மேலும்... |
| |
|
 |
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் - (May 2021) |
பகுதி: சிறுகதை |
விடியற்காலைப் பொழுது. சிவப்பு மலையாம் திருவண்ணாமலையின் மேல் சூரியன் தன் கதிர்களைப் படரவிட்டான். அப்பொழுது அங்கே மற்றொரு நாள் பிறந்தாலும், காட்சிகள் மாறவில்லை. புல்லின்மீது பனித்துளிகள்... மேலும்... |
| |
|
 |
அகநக நட்பு - (Oct 2020) |
பகுதி: சிறுகதை |
வீட்டு வாசலில் செருப்பைப் போட்டுக்கொண்டு, கிளம்ப ரெடியாக இருந்தேன். "ஏங்க" என்று உள்ளேயிருந்து மனைவி மாலதியின் குரல். "போகும்போது கூப்பிடுறாளேன்னு கத்தாதீங்க, இரண்டாவது டீயை மறந்துட்டீங்களே, தரவா"... மேலும்... |
| |
|