Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

ரமேஷ் குப்புசாமி
ரமேஷ் குப்புசாமி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
ரத்த தான முகாம் - (Jan 2019)
பகுதி: நிகழ்வுகள்
டிசம்பர் 16, 2018 அன்று வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் ஃப்ரீமான்ட் பகுதி வாஷிங்டன் பள்ளியில் ரத்த தான முகாம் ஒன்றை நடத்தியது. இந்நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் BATM குழுவினரால் நடத்தி வரப்படுவது...மேலும்...
BATM: தமிழர் சங்கமம் மற்றும் குழந்தைகள் தினவிழா - (Dec 2018)
பகுதி: நிகழ்வுகள்
நவம்பர் 10, 2018 அன்று வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சார்பாக சான் ரமோன் பகுதியில், தமிழர் சங்கமம் மற்றும் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவை...மேலும்...
BATM: தீபாவளி விழா 2018 - (Dec 2018)
பகுதி: நிகழ்வுகள்
அக்டோபர் 28, 2018 அன்று வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் சார்பில் தீபாவளி விருந்து நெவார்க் பகுதியிலுள்ள ஒயாஸிஸ் அரங்கில் நடத்தப்பட்டது. அறுசுவை விருந்து மற்றும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என...மேலும்...
BATM-CIF: சாரல் 2018 - (Nov 2018)
பகுதி: நிகழ்வுகள்
புற்றுநோய்க் கழக அறக்கட்டளையும் (Cancer Institute (WIA) Foundation Inc.) வளைகுடாப் பகுதி தமிழ் மன்றமும் (BATM) இணைந்து, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் செயல்பாடுகளுக்கு...மேலும்...
BATM: முத்தமிழ் விழா 2018 - (Nov 2018)
பகுதி: நிகழ்வுகள்
செப்டம்பர் 29, 2018 அன்று வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் மில்பிடாஸ் ஜெயின் கோவில் கலையரங்கில் முத்தமிழ் விழாவைச் சிறப்பாக நடத்தியது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நாடகம், சிறப்புரைகள் மற்றும் இசை...மேலும்...
BATM: தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சருடன் சந்திப்பு - (Nov 2018)
பகுதி: நிகழ்வுகள்
செப்டம்பர் 21, 2018 அன்று, வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் மில்பிடாஸ் நகரில் 'முதலீட்டாளர் சந்திப்பு' ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. தமிழகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர். எம். மணிகண்டன்.மேலும்...
BATM: மாணவர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கம் - (Oct 2018)
பகுதி: நிகழ்வுகள்
செப்டம்பர் 8, 2018 அன்று வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் ஃப்ரீமான்ட்டில், மாணவர்களைக் கல்லூரிக்கு தயார்படுத்துவதற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.மேலும்...
BATM: செயற்கை நுண்ணறிவுக் கருத்தரங்கம் - (Sep 2018)
பகுதி: நிகழ்வுகள்
2018 ஜூலை 14-15 நாட்களில் வளைகுடாப்பகுதி தமிழ்மன்றம் செயற்கையறிவு குறித்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருந்தது. மருத்துவத்தில் நோயறிதல்...மேலும்...
BATM: மகளிர் மட்டும் - (Jul 2018)
பகுதி: நிகழ்வுகள்
ஜூன் 3, 2018 அன்று மாலை 4 மணிக்கு ஃப்ரீமான்ட் நகரிலுள்ள இர்விங்டன் சமுதாயக் கூடத்தில் 'மகளிர் மட்டும்' என்ற நிகழ்ச்சியை வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.மேலும்...
BATM: சித்திரைத் திருவிழா - (Jun 2018)
பகுதி: நிகழ்வுகள்
மே 5, 2018 அன்று நடந்த சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதித் தமிழ்மன்றத்தின் சித்திரைத் திருவிழாவில் கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமி, திருமதி. அனிதா குப்புசாமி மற்றும் குழுவினரின் இசைநிகழ்ச்சி...மேலும்...
1 2

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline