Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

சிவா மற்றும் பிரியா
சிவா மற்றும் பிரியா படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
என்றைக்கும் யுவமான யுவான் - (Aug 2007)
பகுதி: நிதி அறிவோம்
நிமேன் ஹாவ்' என்று வரவேற்றார் அந்தச் சீன ஜோசியர். ஹோப்பேயின் தெருக்களில் சுற்றிக் களைத்துப் போயிருந்த ஹசனும் கௌதமியும் அவர் முன்னே 'அப்பாடா' என்று அமர்ந்தனர். 'உங்கள் வாழ்க்கை பிரமாதமாக இருக்கும்.மேலும்...
இருதலைக் கொள்ளி எறும்பு - (Jul 2007)
பகுதி: நிதி அறிவோம்
பார்த்தன் இந்திரப்ரஸ்தா பிசினஸ் டைம்ஸ் பத்திரிகையில் முழுகி இருந்தான். அங்கே கிருஷ்ண பரமாத்மா ஒரு மர்மப் புன்னகையுடன் வந்தார். 'என்ன அர்ஜுனா, ஏதோ முதலீடு செய்ய யோசிக்கிறாற் போல இருக்கிறதே!'...மேலும்...
நண்பர்களே, நடிகர்களே, முதலீட்டாளர்களே - (Jun 2007)
பகுதி: நிதி அறிவோம்
நண்பர்களே, நடிகர்களே, முதலீட்டாளர்களே!' என்று தொடங்கினார் ஷேக்ஸ்பியர். 'அவ்வப்போது சில பங்குகளை நல்ல விலைக்கு நான் வாங்கியதுண்டு; நிபுணர்களின் பரிந்துரையின் பேரில்தான்.மேலும்...
இருட்டறையில் இருவர் - (May 2007)
பகுதி: நிதி அறிவோம்
அங்கே ஒரே இருட்டாக இருந்தது. ஹரிக்கும் கிரிக்கும் நகரக் கூட இடம் இல்லை.'ஏய் கிரி, நாம இங்கே இருந்து வெளியே போனதும் நிரந்தர வருமானம் பெற வழி என்ன தெரியுமா?' கேட்டது ஹரி.மேலும்...
மாறியது நெஞ்சம் - (Apr 2007)
பகுதி: நிதி அறிவோம்
கல்லூரி நூலகத்தின் குறிப்பு நூல் (reference) பகுதியில் நின்று கொண்டிருந்தான் கிருஷ்ணன். அதற்குப் பொறுப்பேற்றிருந்த சந்திரா மிகப் பொறுமையாக எல்லோருக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.மேலும்...
செவ்வாய்க் கிரகத்தில் சில மண்ணுலகப் பாடங்கள் - (Mar 2007)
பகுதி: நிதி அறிவோம்
'உங்கள் சீட் பெல்ட்டுகளைக் கட்டிக்கொள்ளுங்கள். சிறிது நேரத்தில் செவ்வாய்க் கிரகத்துக்கு நாம் கிளம்பப் போகிறோம்' என்ற அறிவிப்பு கேட்டது. 'நாம் செவ்வாய்க்குப் போகப்போகிறோமா?' என்று நம்பமுடியாமல் கேட்டாள் ராதா.மேலும்...
சந்தையில் வாங்கி விற்கும் நிதிகள் (ETF) - (Jan 2007)
பகுதி: நிதி அறிவோம்
அக்பர் தனது அரசவையில் வீற்றிருந் தார். 'எனக்கு ஒரு சந்தேகம். என்னுடைய கருவூலத்தில் ஏராளமான செல்வம் இருப்பது உங்களுக்குத் தெரியும். அதை எங்கே முதலீடு செய்வது? மந்திரிகள் ஆலோசனை கூறலாம்' என்று அறிவித்தார்.மேலும்...
எத்தனால் என்றோர் எரிபொருள் - (Nov 2006)
பகுதி: நிதி அறிவோம்
நீங்களெல்லாம் பெரிய பூகோளத் தேடுபயணிகள். இந்த எரிபொருள் பிரச்சனைக்கு ஒரு சாத்தியமான பதிலை நீங்கள்தாம் சொல்ல வேண்டும் என்று தொடங்கினார் கடவுள். அவருக்கு எதிரே வாஸ்கோ-ட-காமாவும் கிறிஸ்டபர் கொலம்பஸும்!மேலும்...
இந்தநாள் பங்குகள் அந்தநாள் தேதியில் - (Oct 2006)
பகுதி: நிதி அறிவோம்
இன்றைக்கு காந்திஜி உயிரோடு இருந்தால் என்ன சொல்லியிருப்பார்?ஔ என்ற கேள்வி பாரத்தையும் திவ்யாவையும் அதிரச் செய்தது. ஒரு நிதி நிறுவனத்தில் சேர்வதற்குக்...மேலும்...
போடு பழியை பெர்னாங்கே தலையில்! - (Sep 2006)
பகுதி: நிதி அறிவோம்
"என்னை யாரும் காப்பாத்த முயற்சி செய்யாதீங்க. மீறிச் செய்தால், நீங்க வர்றதுக்குள்ளே நான் இங்கேயிருந்து குதிச்சிடுவேன்" என்று கத்தினார் சுந்தரம். அவர் நின்றுகொண்டிருந்தது ஒரு 60 மாடிக் கட்டடத்தின் உச்சி!மேலும்...
1 2

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline