Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

ராஜி ராமச்சந்திரன்
ராஜி ராமச்சந்திரன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
யூட்யூபில் சாதனை படைக்கும் 'தமிழ்ப்பையன்' சித்தார்த் ராகவன்! - (Mar 2022)
பகுதி: சாதனையாளர்
"ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசைகொண்டு வாழியவே" - இது பாரதி கண்ட கனவு. உலகெங்கிலுமுள்ள பல நாடுகளிலும் தங்கள் சாதனைகளின் மூலம் இக்கனவை நனவாக்கி வரும் இளம் தமிழர்களில் ஒருவர்...மேலும்...
அட்லாண்டா தமிழ்ச் சங்கம்: மகளிர் சிறப்பு வாரம் - (Jun 2020)
பகுதி: நிகழ்வுகள்
ஓரிரு நாள் நடக்கும் அன்னையர் தினக் கொண்டாட்டங்களைக் கண்டிருக்கிறோம். எட்டு நாள் இதை நடத்தமுடியுமா? அதுவும் கரோனாப் பேரிடர் பொதுமுடக்க காலத்தில்! இதைச் செய்திருக்கிறது அட்லாண்டா...மேலும்...
கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம் - (Dec 2019)
பகுதி: நிகழ்வுகள்
அக்டோபர் 13, 2019 அன்று, அட்லாண்டா தமிழ்ப் பள்ளிகளில் தன்னார்வத் தொண்டாற்றும் ஆசிரியர்களுக்கு உதவும் வகையிலான முனைவர் அமிர்தகணேசன் (அகன்) அவர்களின் 'கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம்' என்ற...மேலும்...
அரங்கேற்றம்: அக்ஷரா & ஹரிகா - (Aug 2019)
பகுதி: நிகழ்வுகள்
ஜூலை 14, 2019 அன்று அட்லாண்டாவின் (ஜார்ஜியா) டுலூத் உயர்நிலைப் பள்ளி அரங்கில், செல்வி அக்ஷரா ஜெயராமன், செல்வி ஹரிகா ஜனந்த்யாலா ஆகியோரின் ஒருங்கிணைந்த பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.மேலும்...
அரங்கேற்றம்: ரோஹிதா பாஸ்கர் - (Jul 2015)
பகுதி: நிகழ்வுகள்
ஜூன் 20, 2015 அன்று செல்வி. ரோஹிதா பாஸ்கரின் பரதநாட்டிய அரங்கேற்றம், அட்லாண்டா சுவானியில் உள்ள லேம்பெர்ட் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அட்லாண்டாவில் நிருத்ய சங்கல்பா...மேலும்...
விருந்தோம்பல் இனமறியாது! - (Jun 2015)
பகுதி: அமெரிக்க அனுபவம்
ஆயிற்று 16 வருடகாலம், அட்லாண்டாவில் குடியேறி. பல இனத்தவருடன் வேலைசெய்தாலும், நானுண்டு என் வேலையுண்டு என்றிருக்கும் கூச்சசுபாவம் எனக்கு. வற்றல்குழம்பு, தயிர்சாதம் என்றே பழகிய நாக்கு, எனவே நான் சகபணியாளர்களுடன்...மேலும்...
கதிகலங்க வைத்த கராஜ் கதவு! - (Sep 2014)
பகுதி: அமெரிக்க அனுபவம்
அட்லாண்டாவில் சில மாதங்களுக்கு முன் வீட்டில் நான் மட்டும் தனியே. இரவு 10 மணி. வழக்கத்தைவிடச் சீக்கிரமாகவே அலுவலக, வீட்டு வேலைகள் முடிந்துவிட்டன. தூக்கம் வரவில்லை. அதிகம்...மேலும்...
'குறளரசி' கீதா அருணாச்சலம் - (Apr 2014)
பகுதி: சாதனையாளர்
பிப்ரவரி 15, 2014 அன்று டாலஸ் நகரில் நடந்த திருக்குறள் போட்டியில், திருவள்ளுவரின் 1,330 அருங்குறளையும் மூன்று மணி நேரத்தில் ஒரே மூச்சில் சொல்லி, கேட்டோரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்...மேலும்...
எங்கிருந்தோ வந்தான் - (Mar 2014)
பகுதி: அமெரிக்க அனுபவம்
2013 நவம்பர் கடைசியில் திடீரெனப் பதினேழே நாட்கள் இந்தியாவில் சூறாவளிப் பயணத்தை முடித்து டிசம்பர் இரண்டாம் வாரம் அட்லாண்டா வந்து சேர்ந்தேன். வந்து இறங்கியதுமே, இருமலும், காய்ச்சலும் வந்து ஆளை...மேலும்...
சான்ஃபிரான்சிஸ்கோ: '3rd i' வழங்கும் தெற்காசியத் திரைப்பட விழா - (Nov 2013)
பகுதி: நிகழ்வுகள்
பிரபல திரைப்பட நிறுவனங்களைச் சாராமல், திரைப்பட ஆர்வலர்களால் தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட படங்களைத் திரையிடுவது '3rd I'யின் நோக்கம்.மேலும்...
1 2

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline