Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

மீனாட்சி கணபதி
மீனாட்சி கணபதி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
அரங்கேற்றம்: லலித் நாராயண் கொவ்வுரி - (Oct 2019)
பகுதி: நிகழ்வுகள்
ஆகஸ்ட் 11, 2019 அன்று, செல்வன் லலித் நாராயண் கொவ்வுரியின் மிருதங்க அரங்கேற்றம் லிவர்மோர் சிவா-விஷ்ணு ஆலயத்தின் லக்கிரெட்டி அரங்கத்தில் நடைபெற்றது. திருமதி வசுதா ரவி இசைக் கச்சேரிக்கு...மேலும்...
தெரியுமா?: இறகுப்பந்து விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள் - (Aug 2016)
பகுதி: பொது
இறகுப்பந்து விளையாட்டு அமெரிக்காவில் வளர்ந்துவரும் ஒரு விளையாட்டு. அமெரிக்காவின் எல்லா நகரங்களிலும் விளையாடப்படுவது. இதை நிறைய ஆசியர்கள், இந்தியர்கள் சிறப்பாக விளையாடியும்...மேலும்...
ஆஷ்ரிதா, அக்ஸிதி - (Oct 2015)
பகுதி: சாதனையாளர்
செஸ் வீராங்கனைகளான சகோதரிகள் ஆஷ்ரிதா ஈஸ்வரன், அக்ஸிதி ஈஸ்வரன் இருவரும் கிரேக்க நாட்டில் அக்டோபர் 24 முதல் நவம்பர் 20வரை நடைபெறவுள்ள உலக இளையோர் சதுரங்கப் போட்டிகளில்...மேலும்...
3rd i வழங்கும் சர்வதேச தெற்காசியத் திரைப்பட விழா - (Oct 2015)
பகுதி: பொது
3rd i தனது 13வது வருடாந்தர 'சான் ஃப்ரான்சிஸ்கோ சர்வதேச தெற்காசியத் திரைப்பட விழா, பாலிவுட் அண்ட் பியாண்ட், நியூ பீப்பிள் மற்றும் காஸ்ட்ரோ திரையரங்குகளில் அக்டோபர் 22 முதல்...மேலும்...
ஆங்கிலத்தில் நாலாயிர திவ்யப்ரபந்தம் - (Oct 2015)
பகுதி: பொது
தமிழ் நாவல், சிறுகதைகள் போன்றவற்றைப் படிப்பவர்கள் கூடச் சங்கப் பாடல்கள், பக்தி இலக்கியங்கள், காவியங்கள் ஆகியவற்றைப் படித்து எளிதாகப் புரிந்துகொள்ள இயலாது. பழம்பாடல் சொற்களில்...மேலும்...
அரங்கேற்றம்: மிஹிகா ஸ்ரீதர் - (Oct 2015)
பகுதி: நிகழ்வுகள்
ஆகஸ்ட் 1, 2015 அன்று வெஸ்ட்பரோ, மாசசூஸெட்ஸின் 'நாட்யமணி நாட்டியப்பள்ளி' மாணவி மிஹிகா ஸ்ரீதரின் பரதநாட்டிய அரங்கேற்றம் சென்னை மியூஸிக் அகாடமியில் நடந்தது.மேலும்...
டாக்டர். சுந்தரவேலும் திருமூலர் பிராணாயாமமும் - (Sep 2015)
பகுதி: பொது
டாக்டர். சுந்தரவேல் பாலசுப்பிரமணியன். மெடிக்கல் யுனிவர்சிடி ஆஃப் சவுத் கரோலினாவில் ஆராய்ச்சித் துணைப்பேராசிரியர். அவர் ஒரு செல் பயாலஜிஸ்ட்கூட. திருமூலர் அருளிய திருமந்திரத்தில் கூறியபடி...மேலும்...
சங்கீத சாம்ராட் போட்டிகள் - (Sep 2015)
பகுதி: பொது
சங்கீத் சாம்ராட்-கர்நாட்டிக் ப்ரீமியர் லீக் 2015. உலகின் சிறந்த கர்நாடக இசைக்கலைஞரைத் தேர்ந்தெடுக்கும் இந்தப் போட்டி முதல்முறையாக நடைபெறுகிறது. அபயம் க்ரியேஷன்ஸின் கண்ணன் ஐயர், சுபாஷிணி...மேலும்...
3rd i வழங்கும் சர்வதேச தெற்காசியத் திரைப்பட விழா - (Sep 2015)
பகுதி: பொது
3rd i தனது 13வது வருடாந்தர 'சான் ஃப்ரான்சிஸ்கோ சர்வதேச தெற்காசியத் திரைப்பட விழா, பாலிவுட் அண்ட் பியாண்ட், நியூ பீப்பிள் மற்றும் காஸ்ட்ரோ திரையரங்குகளில் அக்டோபர் 22 முதல் 25வரை...மேலும்...
itsdiff ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா - (Sep 2015)
பகுதி: பொது
விரிகுடாப் பகுதித் தமிழர்கள் Itsdiff வானொலி நிகழ்ச்சியை நன்கு அறிவார்கள். மார்ச் 2005ல் தொடங்கப்பட்ட itsdiff இப்போது பத்தாவது ஆண்டுவிழா கொண்டாடுகிறது. இதுவரை ஐநூறுக்கும் மேல்...மேலும்...
1 2

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline