மதுரபாரதி |
|
![](http://www.tamilonline.com/media/thendralauthors/1.jpg) |
|
|
|
|
|
|
|
மதுரபாரதி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
![](http://www.tamilonline.com/media/hp/ce4b31c6-39f1-40da-948b-2b24a612e5e3.jpg) |
நான்தான் ChatGPT பேசுகிறேன் - (Feb 2023) |
பகுதி: சிறப்புப் பார்வை |
எங்கு பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் ChatGPT பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது என்ன? அதைப் பயன்படுத்தி எப்படிச் சம்பாதிக்கலாம்? அதன் வருகையால் கணினி மென்பொருள் எழுதுவோருக்கு... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/c4f95e74-8c91-42f8-8ee5-23159205164c.jpg) |
சத்குருவின் 'மண் காப்போம்' இயக்கம் - (Apr 2022) |
பகுதி: சிறப்புப் பார்வை |
'ஈஷா' அமைப்பின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களை ஆன்மீகத் தலைவராக, யோகியாக, சித்த புருஷராக உலகம் நன்கு அறியும். அதே நேரத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வூட்டும் நாயகர், நசிந்து... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/7f1783f3-e71c-4f24-b675-29b2212bc941.jpg) |
சரித்திரம் படைத்தனர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ்! - (Nov 2020) |
பகுதி: சிறப்புப் பார்வை |
உலக நாடுகளிடையே தலை நிமிர்ந்து நின்ற அமெரிக்காவை அதன் முதல் குடிமகனே இதைவிடக் கேவலப்படுத்தியிருக்க முடியாதென்னும் பரிதாப நிலையில், வான் பொழிந்த வரம்போல நாடளாவிய ஆதரவோடு... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/9ef3c3d5-4481-404c-b5a0-52e969e457df.jpg) |
கவிமாமணி பா. வீரராகவன் - (Jul 2020) |
பகுதி: நேர்காணல் |
கவிமாமணி பா. வீரராகவன் மூத்த கவிஞர், சிறந்த பேச்சாளர், சமூக ஆர்வலர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், ஆலோசகர். பாரதி கலைக் கழகம் வழங்கிய கவிமாமணி, பாரதி யுவகேந்திரா வழங்கிய பாரதி புரஸ்கார்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/74dfb0d7-758e-4fd9-a4bd-dff6bd6e75ff.jpg) |
ஜனனி சிவகுமார் - (Dec 2019) |
பகுதி: சாதனையாளர் |
ஜனனி சிவகுமார் உயர்நிலைப் பள்ளியில் (Metuchen High School, Metuchen, NJ) 10ம் வகுப்பு படிக்கும் மாணவி. ஆனால் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் 74வது பொதுமன்றத்தின் தட்பவெப்பச் செயல்பாட்டு... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/059b006b-08f3-43fc-ae93-77b439df1f60.jpg) |
ராஜி வெங்கட் - (Sep 2019) |
பகுதி: சாதனையாளர் |
தென்னிந்தியர் என்றாலே கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும்தான் என்பது பொதுவான கருத்து. இவற்றைக் கற்றதோடு நிற்காமல் மேலே போய் Opera (ஆபரா என்று உச்சரிக்கவேண்டும்) சங்கீதத்தைக் கற்றுக்கொண்டு... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/5eada5e7-e8ca-4f7a-969f-496ef2686958.jpg) |
கீர்த்தின் கார்த்திகேயன் - (Aug 2019) |
பகுதி: சாதனையாளர் |
மிசிசிப்பி மாநிலத்தின் பல்கலைக்கழக நகரமான ஆக்ஸ்ஃபோர்டில் (Oxford, MS) உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவர் கீர்த்தின் கார்த்திகேயன். அவர் நியூயார்க் நகரின் சுனி ஒஸ்வேகோவில் (SUNY Oswego)... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/fbb3512b-4eec-400d-9de0-459358186036.jpg) |
க்ரேஸி மோகன் - (Jul 2019) |
பகுதி: அஞ்சலி |
1972ம் ஆண்டில் Crazy boys of the Games என்ற படம் உலகத்தையே சிரிப்பில் குலுங்க வைத்துக்கொண்டிருந்தது. அந்தத் தலைப்பு மோகன் ரங்காச்சாரியை உலுக்கியிருக்க வேண்டும். அதனால் 1976ல் பிறந்தது... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/e72b2b80-4d32-48b5-b0a2-ad9547b7da2e.jpg) |
தெரியுமா?: ஸ்லோன் நிதிநல்கை பெறும் அமெரிக்க இந்தியர்கள் - (Jun 2019) |
பகுதி: பொது |
ஆல்ஃப்ரெட் ஸ்லோன் அறக்கட்டளை ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த தொடக்கநிலை ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் விதமாகத் தலா $70,000 நிதியை வழங்குகிறது. இதைப் பெற அமெரிக்கா மற்றும் கனடாவில்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/6b926ac4-bf25-4096-81ba-9f9e9852c4b5.jpg) |
அரவிந்த் சுப்ரமணியம் - (May 2019) |
பகுதி: சாதனையாளர் |
இந்திய அமெரிக்கரும் மூலக்கூறு உயிரியலாருமான (Molecular Biologist) அரவிந்த் சுப்ரமணியம், உயிரணு ஆராய்ச்சிக்காக ஐந்தாண்டுக் காலத்துக்கு $920,000 தொகையைத் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் CAREER... மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 ... |