| மாரி மரப்பாச்சி
 எலி
 த்ரிஷா இல்லன்னா நயன்தாரா
 'பெட்டிக்கடை இன்று விடுமுறை'
 வஜ்ரம்
 எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | இனி வரும் நாட்கள் |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() மார்ச் 2015 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  
 முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிக்கும் படம் "இனி வரும் நாட்கள்." இனியா, ஆர்த்தி, சுபிக்ஷா, ஈடன், அர்ச்சனா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் நதியா நடிக்கிறார். மலையாளத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய துளஸிதாஸ் இப்படத்தை இயக்குகிறார். சஸ்பென்ஸ் + காதல் + ஆக்ஷன் + நகைச்சுவை கலந்து உருவாகி வரும் இப்படத்திற்கு பிரபல பின்னணிப் பாடகர் எம்.ஜி. ஸ்ரீகுமார் இசையமைத்திருக்கிறார். இனி வருவது நல்லதாக இருக்கட்டும்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மாரி
 மரப்பாச்சி
 எலி
 த்ரிஷா இல்லன்னா நயன்தாரா
 'பெட்டிக்கடை இன்று விடுமுறை'
 வஜ்ரம்
 எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |