Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | பயணம் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
சாஸ்தா தமிழ் அறக்கட்டளை: திருக்குறள் போட்டி
டாலஸ்: குருபரம்பராவின் 'சங்கமம்'
BATM: சங்க இலக்கியப் பயிலரங்கம்
- அப்துல்லா கான்|பிப்ரவரி 2015|
Share:
வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் சார்பாக வருகிற மார்ச் மாத இறுதியில் இரண்டு நாட்கள் சங்க இலக்கியப் பயிலரங்கம் திருமதி. வைதேகி ஹெர்பர்ட் அவர்களால் நடத்தப்படவுள்ளது. தமிழை அடுத்த தலைமுறைக்கு

எடுத்துச்செல்லும் நோக்கோடு இத்தகைய பயிலரங்குகளை வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தத் தமிழ்மன்றம் திட்டமிட்டுள்ளது. வைதேகி ஹெர்பர்ட் இதனை அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடத்தி வருகிறார்

என்பது குறிப்பிடத்தக்கது. பயிலரங்கத்தில் பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்றவை எளிய நடையில் பயிற்றுவிக்கப்படும். நிகழ்வின் தேதியும் இடமும்

வளைகுடாப்பகுதி தமிழ்மன்றத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்படும். விரும்புவோர் இவ்வரிய வாய்ப்பினைப்

பயன்படுத்திக்கொள்ளலாம்.

தொடர்புக்கு:
ஆறுமுகம் பேச்சிமுத்து - 510.364.8675 - president@sfbatm.org
விக்ரம் சுப்ரமணியன் - 650.863.1985 - vikram@sfbatm.org
அப்துல்லா கான்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா
More

சாஸ்தா தமிழ் அறக்கட்டளை: திருக்குறள் போட்டி
டாலஸ்: குருபரம்பராவின் 'சங்கமம்'
Share: