Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜீவா
சண்டமாருதம்
நண்பர்கள் நற்பணி மன்றம்
இஞ்சி முறப்பா
குபீர்
ஜெய்ஹிந்த் - 2
ஆலமரம்
திருட்டு விசிடி
- அரவிந்த்|அக்டோபர் 2014|
Share:


தூத்துக்குடியிலிருந்து நண்பர் குழு ஒன்று தீய நோக்கத்துடன் காரில் சென்னை வருகிறது. சென்னை வந்து சேர்வதற்குள் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறது ‘திருட்டு விசிடி’. ’காதல்’ சுகுமார், பிரபா, மனோ ஆகியோர் நாயகர்களாகவும், சாக்ஷி, அஸ்வதா ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். "இந்த உலகத்தில் யார் மற்றவர்களை ஏமாற்றுகிறார்களோ, அவர்கள் இன்னொருவரால் ஏமாற்றப்படுவதோடு, தங்களைத் தாங்களேயும் ஏமாற்றிக் கொள்கிறார்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான்; வேதனையையும் சேர்த்தறுப்பான் என்ற கருத்தை வைத்து இப்படத்தை எடுத்து வருகிறேன். முழுப் படமும் சென்னை, தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கார் பயணத்திலேயே நடக்கிறது" என்கிறார் நடிப்பதுடன், இப்படத்தை இயக்கவும் செய்யும் காதல் சுகுமார். ’திருட்டு விசிடி’யை வரவேற்போம்.
அரவிந்த்
More

ஜீவா
சண்டமாருதம்
நண்பர்கள் நற்பணி மன்றம்
இஞ்சி முறப்பா
குபீர்
ஜெய்ஹிந்த் - 2
ஆலமரம்
Share: 




© Copyright 2020 Tamilonline