Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜீவா
திருட்டு விசிடி
நண்பர்கள் நற்பணி மன்றம்
இஞ்சி முறப்பா
குபீர்
ஜெய்ஹிந்த் - 2
ஆலமரம்
சண்டமாருதம்
- அரவிந்த்|அக்டோபர் 2014|
Share:


சரத்குமார் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும், அதுவும் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் சண்டமாருதம். இதில் நாயகனும் அவரே, வில்லனும் அவரே. கதாசிரியரும் அவர்தான். வசனத்தைப் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுத, பல வெற்றிப் படங்களின் இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இயக்குகிறார். சரத்குமாருக்கு ஓவியா, மீரா நந்தன் என இரு கதாநாயகிகள். முக்கிய வேடங்களில் ராதாரவி, டெல்லி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, தம்பிராமையா, இமான் அண்ணாச்சி, ஆதவன், சிங்கம்புலி, கானா உலகநாதன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இயக்குநர் சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதிரடி வில்லனாக பெங்களூரை சேர்ந்த அருண்சாகர் அறிமுகமாகிறார். இசை: ஜேம்ஸ் வசந்தன். "சண்ட"ப் படமா இருக்குமோ?
அரவிந்த்
More

ஜீவா
திருட்டு விசிடி
நண்பர்கள் நற்பணி மன்றம்
இஞ்சி முறப்பா
குபீர்
ஜெய்ஹிந்த் - 2
ஆலமரம்
Share: