Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | முன்னோடி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம்
Tamil Unicode / English Search
எங்கள் வீட்டில்
சதாபிஷேகம்
- சுப்பிரமணியன்|செப்டம்பர் 2014|
Share:
Click Here Enlargeகாசி வெங்கட்ராமன் சிவகாமசுந்தரி தம்பதியருக்கு சதாபிஷேகம் சான் ஹொசேவில் வசிக்கும் அவர்களது மகன் சிவகுமார் இல்லத்தில் 2014 ஆகஸ்ட் 16 அன்று நடந்தேறியது. சுமங்கலி பிரார்த்தனை, சமாராதனை தொடர்ந்து மறுநாள் சதாபிஷேகம் நடந்தது. 15 வேத விற்பன்னர்கள் ஏகாதச ருத்ரம் ஜெபிக்க இந்தியாவில் நடப்பதுபோல முறைப்படி நடந்தது. தொடர்ந்து தம்பதி பூஜையும் நடைபெற்றது. காசியில் வசித்துவரும் இவர்கள், அவர்கள் பிள்ளையின் ஆசையை நிறைவேற்ற இங்கு வந்து சதாபிஷேகத்தை நடத்திக்கொண்டனர். அவர்களது பெண் லதாவும் இதற்காக பஹ்ரைனில் இருந்து வந்திருந்தார்.
சுப்பிரமணியன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா
Share: 






© Copyright 2020 Tamilonline