மேக்னா சக்ரபொர்த்தி: "Tri-Allel" - கருத்தில் பரதநாட்டியம் மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/Jun2014/hdrImages/01-Nig-Ar-sannivel-hdr.png) |
![](http://www.tamilonline.com/media/Jun2014/18/01-Nig-Ar-sannivel-600.jpg) |
2014 ஜூன் 7 மற்றும் 8 நாட்களில் சன்னிவேல் ஹிந்து ஆலயமும் இந்திய கான்சுலேட்டும் இணைந்து 'கலா மஹோத்சவ்' என்ற இசை நாட்டிய விழா ஒன்றை சன்னிவேல் ஹிந்து ஆலயத்தில் நடத்தவுள்ளனர். இந்நிகழ்ச்சியில் கர்நாடக, ஹிந்துஸ்தானி பாடல்களுடன் ஒடிசி, குச்சுபுடி, மோகினியாட்டம், பரதநாட்டியம், கதக், மணிபுரி, கதக்களி, ஷட்ரியா ஆகிய எட்டு பாரம்பரிய நடனங்கள் இடம்பெற உள்ளன. டாக்டர் ஷிஷிர் கனா குழுவினருடன் நசிகேத ஷர்மா, அனுராதா ஸ்ரீதர், ஸ்ரீவத்சன், சுபாங்கி சகல்கர் ஆகியோர் இசையும், மைதிலி குமார், விஷால் ரமணி, அனுராதா நாக், நிஹரிகா மொஹந்தி, நவியா நடராஜன், சமிதா சத்யம், மாதுரி கிஷோர் ஆகியோர் நடனமும் வழங்க இருக்கின்றனர். அனுமதி இலவசம்.
நடைபெறும் நாட்கள்: ஜூன் 7, சனிக்கிழமை; காலை 10.00 முதல் இரவு 10.00 வரை ஜூன் 8, ஞாயிற்றுக்கிழமை; காலை 11.00 முதல் இரவு 7.00 வரை
தொடர்புக்கு: ராஜ் பனோட் - 408-687-1955 அனில் அன்னம் - 408-568-3723 சூரஜ் சென்குப்தா - 408-398-1737 ஆனந்த் பண்டி - 408-318-2493
வலைமனை: www.sunnyvale-hindutemple.org மின்னஞ்சல்: hindutempleofsunnyvale@gmail.com |
|
அன்பு சுவாமிநாதன், சன்னிவேல், கலிஃபோர்னியா |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
மேக்னா சக்ரபொர்த்தி: "Tri-Allel" - கருத்தில் பரதநாட்டியம் மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|