ரோமியோ ஜூலியட் ரஜினி நடிக்கும் லிங்கா ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி கத்தி மீண்டும் அம்மன் கப்பல் அமர காவியம் சிப்பாய்
|
![](images/pg-tit-curve.jpg) |
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா |
![](images/add.jpg) ![](images/view.jpg) ![](images/refer.jpg) |
- அரவிந்த் | ஜூன் 2014 |![]() |
|
|
|
![](http://www.tamilonline.com/media/Jun2014/hdrImages/cine-oruoorla-hdr.png) |
![](/media/Jun2014/9/cine-oruoorla-600.jpg)
இயக்குனர் கண்ணன் இயக்கும் படம் 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா'. விமல், சூரி நாயகர்களாக நடிக்க, கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். டி. இமான் இசையமைக்கிறார். நாசர், தம்பி ராமையா, சிங்கப்புலி, ஸ்ருதி ரெட்டி, அனுபமா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் குறித்து இயக்குநர், "தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ரயிலில் விமல், சூரி, ப்ரியாஆனந்த் மூவரும் சந்திக்கிறார்கள். அப்போது நடக்கும் ஒரு சம்பவம், அவர்களின் வாழ்கையையே மாற்றுகிறது. கார் பயணம், துரத்தல், காதல், கலகலப்பு, விறுவிறுப்பு என கதை ஓட்டம், மூவரின் இலக்கை அடைய வைக்கிறதா? இல்லையா? என்பதே கதையின் சுவாரஸ்யம்." என்கிறார். இந்தப் படத்திற்காக நடிகர் விமல் ஒரு பாடலைப் பாடியுள்ளாராம். |
|
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
ரோமியோ ஜூலியட் ரஜினி நடிக்கும் லிங்கா ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி கத்தி மீண்டும் அம்மன் கப்பல் அமர காவியம் சிப்பாய்
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|