ரோமியோ ஜூலியட் ரஜினி நடிக்கும் லிங்கா ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி கத்தி மீண்டும் அம்மன் கப்பல் அமர காவியம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/Jun2014/hdrImages/cine-sippai-hdr.png) |
![](/media/Jun2014/9/cine-sippai-600.jpg)
கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் சிப்பாய். நாயகியாக லக்ஷ்மிமேனன் நடிக்கிறார். 'சிலம்பாட்டம்' படத்தை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்குகிறார். இசை யுவன் ஷங்கர் ராஜா. இப்படத்தில் லக்ஷ்மிமேனன் கல்லூரி மாணவியாக நடிக்கிறார். சமூக விழிப்புணர்வுப் படமான இதில் காதலும் ஆக்ஷனும் உண்டாம். ஜமாயுங்க. |
|
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
ரோமியோ ஜூலியட் ரஜினி நடிக்கும் லிங்கா ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி கத்தி மீண்டும் அம்மன் கப்பல் அமர காவியம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|