உத்தம வில்லன் ஜன்னல் ஓரம் ஒரு ஊர்ல அரண்மனையில் ஹன்சிகா சாந்தனுவின் வாய்மை அஞ்சாத சண்டி மெய்யழகி பப்பாளி
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/Dec2013/hdrImages/cine-pencil-hdr.png) |
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'பென்சில்'. நாயகியாக ஊதா கலரு ரிப்பன் படப் பாடல் புகழ் ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய மணி நாகராஜ் படத்தை இயக்குகிறார். இசை: ஜி.வி. ப்ரகாஷ். ஆக்ஷன் + காதல் கலந்த த்ரில்லர் படம் என்று காதைக் கடிக்கிறார் கோலிவுட் கோவிந்து. இதில் ஜி.வி. ப்ரகாஷ் 12ம் வகுப்பு மாணவனாக நடிக்கிறார் என்பது கொசுறு தகவல். |
|
![](/media/Dec2013/9/cine-pencil-600.jpg)
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
உத்தம வில்லன் ஜன்னல் ஓரம் ஒரு ஊர்ல அரண்மனையில் ஹன்சிகா சாந்தனுவின் வாய்மை அஞ்சாத சண்டி மெய்யழகி பப்பாளி
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|