Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | நூல் அறிமுகம் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பலாப்பழ அல்வா
சக்கை பொடிமாஸ்
- கோமதி ஜானகிராமன்|நவம்பர் 2013|
Share:
Click Here Enlargeசக்கை (பலாப்பிஞ்சு) பொடிமாஸ்

தேவையான பொருட்கள்:
பலாப்பிஞ்சு (Baby Jackfruit) - 1

அரைத்துப் பொடி செய்ய:
மிளகாய் வற்றல் - 3
சீரகம் - 1 தேக்கரண்டி
தேங்காய் - சிறிதளவு

தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை:
பலாப்பிஞ்சின் தோலையும், நடுவிலுள்ள தண்டையும் அகற்றிவிட்டு, சதைப்பற்றைத் துண்டம் துண்டமாக நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள் போட்டுக் குழையாமல் வேகவைக்கவும். இதை மிக்ஸியில் ஒரு திருப்பு திருப்பிப் பொடி செய்து கொள்ளவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, சக்கைப் பொடியுடன், பொடித்த தூளையும் போட்டுக் கலந்து இறக்கவும்.
கோமதி ஜானகிராமன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா
More

பலாப்பழ அல்வா
Share: