Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | அஞ்சலி | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சென்னையில் திருவையாறு
தாரிணியின் நடன அரங்கேற்றம்
லாஸ் ஏஞ்சலஸில் தியாகராஜ உத்ஸவம்
பிளேனோவில் பொங்கல் விழா
சிவகங்கை மோஹன் இசைக் கச்சேரி
TEAM உறுப்பினர் கூட்டம்
கிரீன்வில்லில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
சிகாகோ தமிழ் சங்கத்தின் புதிய செயற்குழு
வளைகுடாப் பகுதியில் தமிழர் திருநாள்
வளைகுடாப் பகுதித் தமிழ்க் கிறிஸ்தவ சமூகம் - பொங்கல் விழா
- சுந்தர் வின்சென்ட்|பிப்ரவரி 2006|
Share:
Click Here Enlargeஜனவரி 14, 2006 அன்று வளைகுடாப் பகுதித் தமிழ்க் கிறிஸ்தவர்கள் பொங்கல் விழாவைக் கொண்டாடினர். பண்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, இயலுமாயின் அதை இறைப்பணியிலும் ஏற்று மதிப்பது கிறிஸ்தவம். தமிழ்க் கிறிஸ்தவ சமூகம் மவுன்ட்டன் வியூ புனித வளனார் ஆலய வளாகத்தில் கொண்டாடிய பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக சான் ஹொசே ஆயர் அருள்திரு பேட்ரிக் மெக்கிராத் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

புத்தம் புதிய வாழை மற்றும் கரும்புச் சோலைகள் நிரம்பிய ஆலயத்தில் தமிழ்த் திருப்பலியுடன் ஆரம்பித்த விழா, பாரம்பரிய மிக்க தமிழ் கலாச்சார வரவேற்பு, கோலங்களின் எழில் கோலம் எனத் தொடர்ந்தது. பின்னர் இடம்பெற்ற தமிழகக் கலாசாரத்தின் மகிமையை எடுத்துரைக்கும் கலைநிகழ்சிகள் அறுசுவைப் பொங்கல் பகிர்வுடன் நிறைவுபெற்றன.

'இனிய தமிழால் இறைவனில் இணை வோம்' என்ற வாக்கோடு ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மாலை 6:45க்கு தமிழ் திருப்பலி மூலம் இணையும் வளை குடாப் பகுதித் தமிழ்க் கிறிஸ்தவர் சமூகம் ஏற்பாடு செய்திருந்தது.
மேலும் விவரங்களுக்கு: www.TamilCatholic.org

சுந்தர் வின்சென்ட்,
தலைவர், வளைகுடாப் பகுதி தமிழ்க் கிறிஸ்தவர் சமூகம்
More

சென்னையில் திருவையாறு
தாரிணியின் நடன அரங்கேற்றம்
லாஸ் ஏஞ்சலஸில் தியாகராஜ உத்ஸவம்
பிளேனோவில் பொங்கல் விழா
சிவகங்கை மோஹன் இசைக் கச்சேரி
TEAM உறுப்பினர் கூட்டம்
கிரீன்வில்லில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
சிகாகோ தமிழ் சங்கத்தின் புதிய செயற்குழு
வளைகுடாப் பகுதியில் தமிழர் திருநாள்
Share: 




© Copyright 2020 Tamilonline