| விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை காட்டுப்புலி
 மாற்றான்
 கந்தா
 காந்தம்
 சங்கர்
 சிங்கக் கோட்டை
 மழைக்காலம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  
 ராதாமோகனின் 'அபியும் நானும்' படத்துக்கு வசனம் எழுதிய சுப்பிரமணியன் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'சேவற்கொடி'. புதுமுகம் அருண்பாலாஜி நாயகனாக நடிக்கிறார். மலையாள நடிகை பாமா கதாநாயகி. "தவறாக உணரப்படும் ஒரு மனிதனுக்கும், அப்படி உணர்ந்த ஒரு மனிதனுக்கும் இடையேயான மோதல்தான் படத்தின் கதை" என்கிறார் இயக்குநர் சுப்பிரமணியன். பாடல்களை வைரமுத்து எழுத, சத்யா இசையமைக்கிறார்.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை
 காட்டுப்புலி
 மாற்றான்
 கந்தா
 காந்தம்
 சங்கர்
 சிங்கக் கோட்டை
 மழைக்காலம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |