ரெடி தமிழில் உத்தமபுத்திரன் சத்யராஜ் நடிக்கும் ‘கலவரம்’ விஜய் ஆண்டனியின் ’நான்’ விருந்தாளி உன்னை நான் அறிவேன் தேனியில் வீசும் ‘தென்மேற்கு பருவக்காற்று’ இரவில் திருடன் பகலில் மாணவன்
|
![](images/pg-tit-curve.jpg) |
விஜய் கையில் ‘வேலாயுதம்’ |
![](images/add.jpg) ![](images/view.jpg) ![](images/refer.jpg) |
- அரவிந்த் | ஜூலை 2010 |![]() |
|
|
|
![](http://www.tamilonline.com/media/Jul2010/hdrImages/cine-02-hdr.jpg) |
![](/media/Jul2010/9/cine-03-bimg.jpg)
நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள படம் ‘வேலாயுதம்’. ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். மும்பை கதாநாயகியான ஹன்சிகா, குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கித் தமிழில் நாயகி ஆகியுள்ளார். ஏற்கனவே தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்திருக்கும் இவர், பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் ’இச்’ படத்திலும் நடிக்க இருக்கிறார். ‘வேலாயுதம்’ படத்தை ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இருப்பவர்களிடம் பிடுங்கி இல்லாதவர்களுக்குத் தரும் நவீன ராபின்ஹூடாக விஜய் நடிக்கிறார் என்பது கொசுறு தகவல். |
|
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
ரெடி தமிழில் உத்தமபுத்திரன் சத்யராஜ் நடிக்கும் ‘கலவரம்’ விஜய் ஆண்டனியின் ’நான்’ விருந்தாளி உன்னை நான் அறிவேன் தேனியில் வீசும் ‘தென்மேற்கு பருவக்காற்று’ இரவில் திருடன் பகலில் மாணவன்
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|