விஷாலுக்குத் 'திமிரு' 'வைத்தீஸ்வரன்' சரத்குமார் புதிய தோற்றத்தில் கார்த்திக்! 'காசு இருக்கணும்'
  | 
											
											
	  | 
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | சிறிய பட்ஜெட் பெரிய வெற்றி! | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        - கேடிஸ்ரீ | ஏப்ரல் 2006 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
											
											
												 பெரிய நட்சத்திரங்கள், பிரபல இசையமைப்பாளர்கள், பிரம்மாண்டமான தயாரிப்பு ஆகியவற்றைக் கொண்ட படங்களே தோல்வியைத் தழுவுகிற இன்றைய தமிழ்த் திரையுலகில் முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 'சித்திரம் பேசுதடி' எல்லா இடங்களிலும் வெற்றி நடைபோடுவதுதான் சமீபத்திய தகவல்.
  படத்தில் வரும் கானா பாடலான 'வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்' பாடல் இன்று தமிழகம் எங்கும் ஒலிக்கிறது. பாடிய 'கானா' உலகநாதனுக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு. படங்களில் நடிக்கவும், பாடவுமான வாய்ப்புகள் இவரைத் தேடி வருகின்றன.
  நல்ல படங்களுக்கு என்றும் மக்களிடையே வரவேற்பு இருக்கிறது என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போகும் இப்படம் சம்மந்தப்பட்டவர்கள், இந்த வெற்றி சந்தோஷத்தை அளித்தாலும், கொஞ்சம் பயத்தையும் அளிக்கிறது என்கின்றனர். | 
											
											
												| 
 | 
											
											
											
												| கேடிஸ்ரீ | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  விஷாலுக்குத் 'திமிரு' 'வைத்தீஸ்வரன்' சரத்குமார் புதிய தோற்றத்தில் கார்த்திக்! 'காசு இருக்கணும்'
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |