Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சிகாகோ தங்க முருகன் விழா
மிச்சிகன் தமிழ் சங்கம் கிறிஸ்துமஸ் விழா
குமான் பரிசளிப்பு விழா
சம்ஹிதா கடியாலாவின் கச்சேரி
MACA தமிழ்ச் சங்கம்: கொத்தமங்கலம் சுப்பு நூற்றாண்டு விழா
அம்பிகா கோபாலன் பரதநாட்டியம்
சிகாகோ தமிழ் சங்கம் குழந்தைகள் தின விழா
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் விஜயம்
மஸாசுசெட்ஸில் 'ராகமஞ்சரி 2009'
கதிரி கோபால்நாத் சாக்ஸபோன் இசை
சான் டியேகோ தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருவிழா
சக்தி சுந்தர் கர்நாடக இசை அரங்கேற்றம்
அழகு சிதம்பரம் பரதநாட்டிய அரங்கேற்றம்
அட்லாண்டா தமிழ் சபை கிறிஸ்துமஸ் விழா
- போதகர் பால்மர் பரமதாஸ்|ஜனவரி 2010|
Share:
Click Here Enlargeஅட்லாண்டா தமிழ் சபை ஓய்வு நாள் பாடசாலையின் கிறிஸ்துமஸ் விழா இனிதே நடந்தேறியது. போதகரின் மனைவி சுசி பால்மர் அவர்கள் ஆரம்ப ஜெபம் செய்ய, இளைஞர்களின் இசை மழையுடன் ஆரம்பமானது. கிறிஸ்துமஸ் மற்றும் இறைவனை மகிமைப்படுத்தும் பாடல்களைப் பாடி வந்திருதோரைப் பரவசமூட்டினர். சகோதரிகள் சலோமி மற்றும் ஜான்ஸி இதைப் பொறுப்பேற்று நடத்தினர். பின்பு சிறுவர்கள் அருமையாக வேதவசனங்களை மனப்பாடமாகச் சொல்லி இயேசு பிறப்பை அறிவித்தார்கள். தொடர்ந்து போதகர் பால்மர் அவர்கள் "குழந்தைகள் இறைவனுடைய பரிசு" என்று தேவச் செய்தி அறிவித்தார்கள். அதைதொடர்ந்து சிறுவர்கள் கிறிஸ்து பிறப்பை நடித்துக் காண்பித்தார்கள். அவர்களுடைய நாடகத்தை சகோதரி ஜோனி அருமையாக இயக்கியிருந்தார்கள். கடைசியில் கிறிஸ்துமஸ் தாத்தா அவர்களுக்குப் பரிசு வழங்கினார். வந்த அனைவருக்கும் சகோதரர் வசந்த் பிச்சுமணி நன்றி நவில விழா விருந்துடன் இனிதே நிறைவேறியது.
Click Here Enlargeபோதகர் பால்மர் பரமதாஸ்
More

சிகாகோ தங்க முருகன் விழா
மிச்சிகன் தமிழ் சங்கம் கிறிஸ்துமஸ் விழா
குமான் பரிசளிப்பு விழா
சம்ஹிதா கடியாலாவின் கச்சேரி
MACA தமிழ்ச் சங்கம்: கொத்தமங்கலம் சுப்பு நூற்றாண்டு விழா
அம்பிகா கோபாலன் பரதநாட்டியம்
சிகாகோ தமிழ் சங்கம் குழந்தைகள் தின விழா
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் விஜயம்
மஸாசுசெட்ஸில் 'ராகமஞ்சரி 2009'
கதிரி கோபால்நாத் சாக்ஸபோன் இசை
சான் டியேகோ தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருவிழா
சக்தி சுந்தர் கர்நாடக இசை அரங்கேற்றம்
அழகு சிதம்பரம் பரதநாட்டிய அரங்கேற்றம்
Share: 




© Copyright 2020 Tamilonline