Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
பேரா. இளங்கோ இலக்கிய உரை
சிகாகோவில் தேனிசை மழை
சிகாகோவில் ஸ்ரீ மஹாருத்ரம்
'ஆஷா நிகேதனின் நண்பர்கள்' நிதி திரட்டும் விருந்து
டெட்ராயிட் பராசக்தி ஆலய நவராத்திரி விழா
மேனகா சங்கர் பரதநாட்டிய அரங்கேற்றம்
வித்யா விஸ்வபாரதி பரதநாட்டிய அரங்கேற்றம்
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
- உமா சேகர், ஜெரால்டு ஜெயராஜ்|நவம்பர் 2009|
Share:
Click Here Enlargeஅக்டோபர் 24, 2009 அன்று கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி விழா, பிரிஸ்டல் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. எல்லிங்டன் தமிழ்ப்பள்ளிக் குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து, இளைஞரணி பாடிய அமெரிக்க தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது. சங்கத் தலைவி திருமதி. ஸ்ரீமதி இராகவன் வரவேற்றார்.

சன் டிவி புகழ் ஈரோடு மகேஷின் கலக்கல் காமெடியுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. கனெக்டிகட் தமிழ் மக்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான காரணத்தினால் ஈரோடு மகேஷ் அனைவரையும் அக்கா, அண்ணன் என உரிமையுடன் அழைத்து காமெடியில் கலக்கினார். பின் 'ஜெர்சி ரிதம்ஸ்' வழங்கிய இசைநிகழ்ச்சி 'அஞ்சலி அஞ்சலி அஞ்சலி'யுடன் துவங்கியது. அருமையான பாடகர்கள், அசத்தலான இசை என 45 நிமிடங்கள் இசைமழை பொழிந்தனர்.
Click Here Enlargeஇடைவேளைக்குப் பின் ஈரோடு மகேஷின் அடுத்த பகுதி காமெடியைத் தொடர்ந்தது 'ஜெர்சி ரிதம்ஸ்' இசை மீண்டும். 'மின்சாரக் கண்ணா', 'அப்படிப் போடு', 'வாளமீணுக்கும்', 'நாக்கமுக்க' ஆகியவை பார்வையாளர்களை ஆட்டம் போட வைத்தன. இரமணன் அவர்களின் நன்றியுரையோடு விழா நிறைவுற்றது.

தகவல்: உமா சேகர், கனெக்டிகட்
புகைப்படங்கள்: ஜெரால்டு ஜெயராஜ்
More

பேரா. இளங்கோ இலக்கிய உரை
சிகாகோவில் தேனிசை மழை
சிகாகோவில் ஸ்ரீ மஹாருத்ரம்
'ஆஷா நிகேதனின் நண்பர்கள்' நிதி திரட்டும் விருந்து
டெட்ராயிட் பராசக்தி ஆலய நவராத்திரி விழா
மேனகா சங்கர் பரதநாட்டிய அரங்கேற்றம்
வித்யா விஸ்வபாரதி பரதநாட்டிய அரங்கேற்றம்
Share: 




© Copyright 2020 Tamilonline