Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அக்ஷயா சேகர் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஸ்ரீக்ருபா நடனக் கம்பெனியின் வருடாந்திரக் கலைவிழா
சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் இன்பச் சுற்றுலா
அம்பிகா முரளி பரதநாட்டிய அரங்கேற்றம்
சிந்தூரா ரவிச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஸ்ரீக்ருபா டான்ஸ் குழுமத்தின் நாட்டிய நாடகம்
ப்ளூமிங்டன் தமிழ்ச் சங்கம் கோடை விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் இன்பச் சுற்றுலா
இலக்கியா, ஹம்சா பரதநாட்டிய அரங்கேற்றம்
லிவர்மோர் திருக்கோவிலில் குரு-சிஷ்யர் தினம்
BATM முத்தமிழ் விழா
'நாட்யாரங்கம்' நிகழ்ச்சியில் செல்வி விநித்ரா மணி
'விஷன் எய்டு' அமைப்புக்காக கிருஷ்ணா நாட்டிய நாடகம்
கான்கார்டு ஹிந்து ஆலயத்தில் உமையாள் முத்து சொற்பொழிவு
வாஷிங்டன் தமிழ்ச்சங்க முத்தமிழ் விழா
GATS வருடாந்திரச் சுற்றுலா
சௌந்தர்ய நாட்யாலயா நான்காம் ஆண்டு நிறைவு விழா
வருணிகா ராஜாவின் 'Timeless Journey'
- |செப்டம்பர் 2009|
Share:
Click Here Enlargeஆகஸ்டு 16, 2009 அன்று வருணிகா ராஜாவின் 'Timeless Journey' நடன நிகழ்ச்சி ஹிஸ்டாரிக் ஹூவர் அரங்கில் குரு விஷால் ரமணியின் முன்னிலையில் நடந்தேறியது. கலையும் பக்தியும் காலத்தால் அழிக்க முடியாதவை என்பதைக் கருவாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் குரு விஷால் ரமணியின் கற்பனைச் சிறப்பையும் அழகான நடன அமைப்பையும் வருணிகாவின் நடனத்தில் காண முடிந்தது.

ஸரஸ்வதி ராக புஷ்பாஞ்சலி, ஆரபி ராக கணேச வந்தனத்துடன் ஆரம்பித்தது இந்த நிகழ்ச்சி. ‘சகியே இந்த ஜாலம் செய்யாமல்' (தோடி), அருணாசலக் கவிராயரின் ‘ஏன் பள்ளி கொண்டீரய்யா' பாபநாசம் சிவனின் ‘காண வேண்டாமோ' (ஸ்ரீரஞ்சனி), ஊத்துக்காடு வேங்கட ‘சுப்பையரின் காளிங்க நர்த்தனா' தில்லானா ஆகியவை சிறப்பாக அமைந்திருந்தன. நிகழ்ச்சியின் நிறைவான ஆண்டாள் திருப்பாவையான ‘வாரணம் ஆயிரத்தில்' பக்திரசம் சொட்டியது.

பிரமிக்கத்தக்க வேகமும், அபிநயமும் கொண்ட வருணிகாவை ஓர் தேர்ந்த கலைஞர் என்றால் மிகையாகாது. இந்நிகழ்ச்சி குரு விஷால் ரமணியின் பயிற்சிக்கு மற்றொரு முத்திரைக் கல்.
ஷோபனா சுஜித்குமார், சான் ஹோசே, கலி.
More

அக்ஷயா சேகர் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஸ்ரீக்ருபா நடனக் கம்பெனியின் வருடாந்திரக் கலைவிழா
சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் இன்பச் சுற்றுலா
அம்பிகா முரளி பரதநாட்டிய அரங்கேற்றம்
சிந்தூரா ரவிச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஸ்ரீக்ருபா டான்ஸ் குழுமத்தின் நாட்டிய நாடகம்
ப்ளூமிங்டன் தமிழ்ச் சங்கம் கோடை விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் இன்பச் சுற்றுலா
இலக்கியா, ஹம்சா பரதநாட்டிய அரங்கேற்றம்
லிவர்மோர் திருக்கோவிலில் குரு-சிஷ்யர் தினம்
BATM முத்தமிழ் விழா
'நாட்யாரங்கம்' நிகழ்ச்சியில் செல்வி விநித்ரா மணி
'விஷன் எய்டு' அமைப்புக்காக கிருஷ்ணா நாட்டிய நாடகம்
கான்கார்டு ஹிந்து ஆலயத்தில் உமையாள் முத்து சொற்பொழிவு
வாஷிங்டன் தமிழ்ச்சங்க முத்தமிழ் விழா
GATS வருடாந்திரச் சுற்றுலா
சௌந்தர்ய நாட்யாலயா நான்காம் ஆண்டு நிறைவு விழா
Share: 






© Copyright 2020 Tamilonline