Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர் | நூல் அறிமுகம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் முத்தமிழ் விழா
தமிழ்நாடு அறக்கட்டளை 34வது ஆண்டு விழா
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தமிழ் விழா 2008
வினிதா ஜனனி கணேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம்
சம்ஸ்கிருதி அறக்கட்டளை 'அவர்கள் காதலித்த வனமாலி'
ரம்யா ஐஸ்வர்யா ரமேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம்
- ராஜா|ஆகஸ்டு 2008|
Share:
Click Here Enlargeஜூலை 12, 2008 அன்று ஸ்ரீக்ருபா நாட்டியப் பள்ளி மாணவியான ரம்யா ஐஸ்வர்யா ரமேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் சாரடோகா மெக்காஃபி அரங்கத்தில் நடந்தேறியது. குரு விஷால் ரமணியிடம் கடந்த 5 ஆண்டுகளாகப் பயிற்சி பெற்றுவருகிறார் ரம்யா. பாதவேலை, பாவச்சிறப்பு, அங்க விநியோக நேர்த்தி என்று அத்தனை துறைகளிலும் சற்றும் குறை சொல்ல முடியாதபடி ஆடினார் ரம்யா.

வீணாவாதினியில் புஷ்பாஞ்சலி, மதுரை முரளிதரனின் கனகாங்கி ராக விநாயகர் துதி 'நிருத்த கணபதியே', வலசியில் ஜதிஸ்வரம், முருகன் மீது அஷோக் சுப்ரமணியத்தின் ஷண்முகப்ரியா வர்ணம், வசந்தாவில் 'நடனம் ஆடினார்', அம்புஜம் கிருஷ்ணாவின் 'கண்ணா வா' என்ற ராகமாலிகைப் பதம், பாலமுரளி கிருஷ்ணாவின் பிருந்தாவனி தில்லானா என்று ஜமாய்த்துவிட்டார் ரம்யா.

அற்புதமான திறமை, அபார உழைப்பு.

முரளி பார்த்தசாரதி (குரலிசை), தனம்ஜயன் (மிருதங்கம்), வீரமணி (வயலின்), பால கிருஷ்ணன் (நட்டுவாங்கம்) என்று எல்லோருமே சிறப்பாகச் செய்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக குரு விஷால் ரமணியின் உழைப்பையும் கற்பனையையும் சொல்லவேண்டும். ஸ்ரீக்ருபா 100வது அரங்கேற்றத்தை நோக்கி வெற்றி நடை போடுவதில் ஆச்சரியமில்லை.

இன்னும் பிற அரங்கேற்றங்களைப் பற்றி அறிய: www.shrikrupa.org
ராஜா
More

சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் முத்தமிழ் விழா
தமிழ்நாடு அறக்கட்டளை 34வது ஆண்டு விழா
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தமிழ் விழா 2008
வினிதா ஜனனி கணேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம்
சம்ஸ்கிருதி அறக்கட்டளை 'அவர்கள் காதலித்த வனமாலி'
Share: 




© Copyright 2020 Tamilonline