| சர்ச்சையில் தசாவதாரம் சந்தோஷ் சிவனின் Before the Rains
 தமிழில் சோல்ஜர்
 சுஜாதா போனார், பாலகுமாரன் வந்தார்
 அய்யன்
 அடுத்த வாரிசு
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | எங்கள் ஆசான் விஜயகாந்த் |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() ஜூன் 2008 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  விஜயகாந்தின் 150வது படமான அரசாங்கம் தற்போது வெளியாகி இருக்கிறது. அடுத்து விஜயகாந்த் 'எங்கள் ஆசான்' என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். விஜயகாந்தின் 151வது படமான இதைத் தயாரிப்பவர் யுவஸ்ரீ பிக்சர்ஸ் தங்கராஜ். இவர் 'சுந்தரா டிராவல்ஸ்', 'மீசை மாதவன்' ஆகியவற்றைத் தயாரித்தவர். படத்தின் இயக்குனர் கலைமணி. பொள்ளாச்சியில் துவங்கி கோபிசெட்டிபாளையம், உடுமலைப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 'அரசாங்கம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான செரில் பிரிண்டோ வே எங்கள் ஆசானுக்கும் ஜோடி. | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு: கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சர்ச்சையில் தசாவதாரம்
 சந்தோஷ் சிவனின் Before the Rains
 தமிழில் சோல்ஜர்
 சுஜாதா போனார், பாலகுமாரன் வந்தார்
 அய்யன்
 அடுத்த வாரிசு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |