Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சாதனையாளர் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சமயம் | சிரிக்க சிரிக்க | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
பொது
தமிழ் பள்ளிகளில் ஆண்டுவிழா
டொரண்டோவில் தமிழியல் மாநாடு
கலிபோர்னிய பாடப்புத்தக சர்ச்சையும் தென்றல் ஆசிரியர் குழுவும்
- வெங்கட்ராமன் சி.கே.|ஜூன் 2006|
Share:
Click Here Enlargeகலிபோர்னியா பாடத்திட்ட சர்ச்சை குறித்த விவாதத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவும், இதை கையாண்ட விதத்தினாலும் தென்றலின் ஆசிரியர் குழு முழுவதுமாய் விலகிக் கொள்ள நேர்ந்து விட்டது. இது போன்ற முக்கியமான, சமூகத்தை பாதிக்கும் சர்ச்சைகளில், இயன்ற வரை, வாதம் மற்றும் எதிர் வாதக் கருத்துக்களை கோரிப் பெற்று ஒரே இதழில் வெளியிடுவோம். முழுவதும் படைப்பாளிகளால் செலுத்தப்படும் ஒரு இளம்பத்திரிக்கைக்கு இது ஒரு நல்ல பாடமும், முக்கிய அனுபவமும் ஆகும்.

முதல் இதழிலிருந்தே எல்லாவகைச் சூழ்நிலைகளிலும் துணை நின்று தென்றலை வழிகாட்டி நடத்த உதவி செய்த திரு. அசோகனுக்கும், குறிப்பாக, திரு. மதுரபாரதியின் அயராத சேவைக்கும், தென்றலின் பல நல்ல மாற்றங்களுக்கும், வளர்ச்சிக்கும், என்னால் போதிய நன்றியைச் சொல்ல இயலாது; மற்றும், இந்நேரத்தில், முன்னாள் ஆசிரியர் திரு. மணி மணிவண்ணனின் தன்னலமற்ற கடின உழைப்பிற்கும் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.
நல்லவற்றை உயர்த்திப் பிடிக்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், நம் கருத்துகளையும் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் மேடையாகச் செயல்படவும், புலம் பெயர்ந்து வாழும் நம் சமுதாயத்திற்கு ஓர் தொடர்புப் பாலமாகச் (support system) செயல்படவும் தென்றல் தொடர்ந்து முயற்சிக்கும்.
உங்கள் ஆதரவுடன்.

நன்றி.
சி.கே.வெங்கட்ராமன்
பதிப்பாளர்
More

தமிழ் பள்ளிகளில் ஆண்டுவிழா
டொரண்டோவில் தமிழியல் மாநாடு
Share: