Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
மாலினி கிருஷ்ணமூர்த்தி இயக்கும் நாட்டிய நாடகம்
கலிஃபோர்னியாவில் ஒய் ஜீ மகேந்திரனின் "இரட்டை மகிழ்ச்சி"
வாழும்கலை பயிற்சி
- |ஜூலை 2006|
Share:
Click Here Enlargeவியாச பெர்ளணமியை முன்னிட்டு வாழும்கலை நிபுணர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் முன்னிலையில் ஜூலை 7 முதல் 11 வரை சான்மெட்ரோ எக்ஸ்போ மையத்தில் பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

'யார் நீ' என்று அறிந்தால் போதும் என்றார் இரமணர். இக்கருத்தை மிக எளிய வகையில் நமது அன்றாட வாழ்க்கையில் உணர்த்துவதே வாழும்கலை. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கவலையின்றி உற்சாகம் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்க யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப் பெற்றவை இவ்வாழும் கலையின் பயிற்சிகள்.
அனைத்து விவரங்களுக்கும் அணுகுவீர்:
http://events.artofliving.org
மீனாட்சி ஸ்ரீனிவாசன்: 408.446.9002
More

மாலினி கிருஷ்ணமூர்த்தி இயக்கும் நாட்டிய நாடகம்
கலிஃபோர்னியாவில் ஒய் ஜீ மகேந்திரனின் "இரட்டை மகிழ்ச்சி"
Share: 




© Copyright 2020 Tamilonline