Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | சமயம் | Events Calendar | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பாபா
ஆங்கிலப்படத்தில் நிழல்கள் ரவி!
- |ஏப்ரல் 2002|
Share:
Click Here Enlargeபொதுவாக இந்தி நடிகர்கள் நடிகைகள்தான் ஹாலிவுட் படங்களில் நடிக்க தேர்வு செய்யப் படுவார்கள். ஆனால் தமிழ்பட நடிகர் ஒருவர் ஆங்கிலப்படத்தில் நடிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நிழல்கள் ரவி.

நிழல்கள் ரவி பாரதிராஜாவின் 'நிழல்கள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இதுவரை சுமார் 200 படங்கள் மலையாளம், தெலுங்கு உள்பட நடித்திருக்கிறார்.
'The spring ' என்ற ஆங்கில படத்தில் நடிப்பதற்கு அவர் கையெழுத்திட்டுள்ளார். இதனுடைய படப்பிடிப்பு லண்டலின் 12 நாட்கள் நடைபெறுகிறது. இதில் இவர் ஒரு வழக்கறிஞராக நடிக்கிறார்.

இப்படத் தயாரிப்பாளர்கள் படத்தில் வழக்கறிஞராக நடிப்பதற்கு இந்திய நடிகரை மின்னஞ்சல் மூலம் தேர்வு செய்ய விண்ணப்பித்திருந்தனர்.

தற்செலயாக அதை பார்த்த நிழல்கள்ரவி தன் புகைப்படத்துடன் தன்னுடைய biodataவை மின்னஞ்சல் மூலம்அனுப்பி வைத்திருந்தார். இப்போது அவர் அப்படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
More

பாபா
Share: 




© Copyright 2020 Tamilonline