Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2002 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | முன்னோடி | தகவல்.காம் | சமயம் | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | சூர்யா துப்பறிகிறார் | சினிமா சினிமா | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | சிறுகதை | Events Calendar
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மேலும் ஒரு நட்சத்திர வாரிசு
இடைவெளி விட்டு
புன்னகைப் பூவே
நம்பிக்கை பொய்த்தது
சத்யராஜின் இக்கட்டு
- |செப்டம்பர் 2002|
Share:
Click Here Enlargeரஜினிகாந்த் இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் "பாபா"வில் சத்யராஜ் நடித்திருப்பார். சூப்பர் ஸ்டார் தனது படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கவேண்டும் என்று ஆசை பட்டார். தயாரிப்பாளர் துரை ரஜினியின் விருப்பத்தை சத்யாராஜிடம் தெரிவித்தார். பின்னர் சத்யாராஜ் "பாபா" படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று ரஜினியை நேரில் சந்தித்து தான் இப்படத்தில் நடிக்க முடியாத காரணத்தைத் தெரிவித்தார். "நான் எனது படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன்.

இத்தருணத்தில் நான் கெளரவ வேடத்தில் நடித்தால் அது எனது தயாரிப்பாளர்களை பாதிக்கும்" என்று அவர் ரஜினியிடம் தெரிவித்தார். அவரது இக்கட்டைப் புரிந்து கொண்ட ரஜினி, அந்த வேடத்தில் "பாரதி" புகழ் சாயாஜி ஷிண்டேவை நடிக்க வைத்தார்.
-
More

மேலும் ஒரு நட்சத்திர வாரிசு
இடைவெளி விட்டு
புன்னகைப் பூவே
நம்பிக்கை பொய்த்தது
Share: