Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
பாட்டு
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
வாலறுந்த நரி
- |செப்டம்பர் 2003|
Share:
The fox without a tail

A fox once went to a farm in search of food. A trap was set in the field to catch animals. The fox's tail was caught in it. The fox tried his best to extricate the tail, which got cut in the process.
ஓர் ஊரில் ஒரு நரி இருந்தது. அது உணவு தேடி வயலுக்குச் சென்றது. அங்கே இருந்த பொறியில் அதன் வால் சிக்கிக் கொண்டது. அது தனது வாலை இழுத்து இழுத்துப் பார்த்தது. கடைசியில் வால் அறுந்துவிட்டது.

The fox was ashamed because others would call him 'tailless'. So, he kept aloof.
வால் இல்லாமல் சென்றால் பார்ப்பவர்கள் ஏளனம் செய்வார்களே என்று பயந்து வெட்கமும் வேதனையும் அடைந்தது. எனவே ஒதுங்கி வாழ்ந்தது.

One day there was a meeting of foxes. Our 'tailless' fox too went there and talked cunningly.
ஒரு சமயம் ஓர் இடத்தில் எல்லா நரிகளும் கூடின. அங்கே இந்த வாலறுந்த நரியும் சென்று தந்திரமாகப் பேசியது.
"The tail has no use at all. It is just a nuisance. That is why I have severed it. You too will look lovely if you don't have tails" said the fox.
''இந்த வாலால் ஒரு பயனும் இல்லை. வீண் தொல்லை. ஆகவே அதை நான் எடுத்துவிட்டேன். நீங்களும் வாலில்லாமல் இருந்தால், அழகாக இருப்பீர்கள்'' என்று சொல்லியது.

There was an old fox in the gathering who told "Your tail got caught in the trap. Just to save your life you ran away without it. Our tails look beautiful on us." The tailless fox ran away from there in shame!
அப்போது ஒரு கிழ நரி ''உனது வால் பொறியில் சிக்கிக் கொண்டது. நீ உயிர் பிழைத்தால் போதும் என்று அறுத்துக் கொண்டு ஓடி வந்தாய். எங்களுக்கு வால் அழகாகவே இருக்கிறது'' என்று மறுத்துச் சொல்லியது. வாலறுந்த நரி அங்கிருந்து அவமானத்தால் ஓடிப்போயிற்று!
Share: 




© Copyright 2020 Tamilonline