Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
வெற்றிக் கொடி நாட்டும் தனுஷ்
மறுபடியும் சண்டியருக்குத் தடை
ஜேபாலாவின் சுவடுகள்
தயாரிப்பாளராகிறார் பிரகாஷ்ராஜ்
ஹிந்திக்கு செல்கிறது 'காக்க காக்க'
- கேடிஸ்ரீ|அக்டோபர் 2003|
Share:
Click Here Enlarge'காக்க காக்க' ஓடுகிற ஓட்டத்தில் ரொம்பவும் சந்தோஷத்தில் இருக்கிறார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தாணு. தாணுவிற்கு மேலும் சந்தோஷங்களைத் தரக்கூடிய விஷயங்களாகவே இப்போது அதிகம் வந்துகொண்டிருக்கிறது.

இந்தியில் கவுதம் இயக்க, இந்திப் படத்தயாரிப்பாளரும், நடிகருமான ·பெரோஸ்கான் தயாரிக்கிறார். ·பெரோஸ்கான் மகன் பர்தீன்கான் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படம் இந்தித் திரைப்பட உலகில் என்ன விதமான எதிர்பார்ப்பை உருவாக்கும் என்றவுடன் படத்தின் இயக்குனர் கெளதம், ''பாலிவுட் படங்களில் போலீஸ் அதிகாரிகளைப் புகழ்ந்து சொன்ன படங்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லலாம். இந்தப் படம் அந்த ரகம் என்பதால் புது எதிர்பார்ப்பு இருக்கும். இந்தியில் இந்தப் படத்தை முடித்துவிட்டு, தெலுங்கிலும் எடுக்கப்போகிறோம்'' என்றார்.

'காக்க காக்க' ஹிந்தியில் இவர்களைக் காக்குமா?
கேடிஸ்ரீ
More

வெற்றிக் கொடி நாட்டும் தனுஷ்
மறுபடியும் சண்டியருக்குத் தடை
ஜேபாலாவின் சுவடுகள்
தயாரிப்பாளராகிறார் பிரகாஷ்ராஜ்
Share: 




© Copyright 2020 Tamilonline